N NovelReader$$ Well-known member Member Nov 25, 2025 #3 ஹரி சந்நியாசம் வாங்கிக்கறதுல ஏன் இவ்வளவு உறுதியா இருக்கான்?
P PooraniBarathi Well-known member Member Nov 26, 2025 #4 அப்படி என்னதான் நடந்துச்சு ரெண்டுபேர் வாழ்க்கையிலும், இப்படி குடும்பத்தை வெறுத்து, கல்யாணமே வேணாம்னு சொல்லும் அளவுக்கு?
அப்படி என்னதான் நடந்துச்சு ரெண்டுபேர் வாழ்க்கையிலும், இப்படி குடும்பத்தை வெறுத்து, கல்யாணமே வேணாம்னு சொல்லும் அளவுக்கு?
J Janavi indra Well-known member Member Nov 26, 2025 #6 இவங்க கிட்ட இருக்கும் ஒரே ஒற்றுமை... தன் குடும்பத்தை வெறுத்து தள்ளி இருக்கிறது...
Angels laddus2 Well-known member Member Nov 26, 2025 #7 2per life apdi enna than nadathu irukum merg venamnu oruthan amma, sis kita kuda pesave virumpatha oruththi ivanga 2perum epo jodi seru vanga
2per life apdi enna than nadathu irukum merg venamnu oruthan amma, sis kita kuda pesave virumpatha oruththi ivanga 2perum epo jodi seru vanga
அ அமுதா சக்திவேல் Well-known member Member Nov 26, 2025 #9 ரெண்டு பேரும் ஏன் இப்படி இருக்காங்கனு மண்ட காயுது..சீக்கிரம் fb வரட்டும்