Mathy Well-known member Member Nov 27, 2025 #13 தமயந்தி என்ன பண்ணினாங்க இப்படி பொண்ணு வெறுக்குற அளவுக்கு இந்த பக்கம் கிருஷ்ணன் .... பொண்டாட்டி பேசாம சரியா சாப்பிடாம வீட்ல நிம்மதி இல்லாம ன்னு..... ரெண்டு குடும்பமும் அவங்களை துரத்திட்டு இப்போ வருந்தி அவங்களுக்காக தவிச்சு என்ன பண்ண....
தமயந்தி என்ன பண்ணினாங்க இப்படி பொண்ணு வெறுக்குற அளவுக்கு இந்த பக்கம் கிருஷ்ணன் .... பொண்டாட்டி பேசாம சரியா சாப்பிடாம வீட்ல நிம்மதி இல்லாம ன்னு..... ரெண்டு குடும்பமும் அவங்களை துரத்திட்டு இப்போ வருந்தி அவங்களுக்காக தவிச்சு என்ன பண்ண....