தேடி வருவேன் ♥️26

Advertisement

என்னப்பா ஆளாளுக்கு, ஹரி அப்படி , இப்படி, நந்தமூரி எர்ரபள்ளியா தெரியாதுன்னு பவிய பயமுறுத்தறீங்க. பவிய பிடிக்கல, பிரச்சினை வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டா, அதுக்கு எதுக்கு இவங்களுக்கு இவ்வளவு பதட்டம்?
 
பவித்ரா எடுத்த stand class...

இவனுக்கு அகிலன் கொடுக்கற build-up too much-சா இருக்கே. விருப்பமில்லைன்னு சொல்லற பொண்ணை விட்டு கண்ணியமா விலகாம நச்சரிச்சு கல்யாணம் பண்ணிக்கப்போறவனுக்கு இத்தனை புகழாரம்.
 

Advertisement

Advertisement

Back
Top