ஹாய் ஹலோ வணக்கம் தேவதையின் தேவதூதன் அவன் 13 எபியோட வந்துட்டேன் இதோ உங்களுக்காக
ப்ளீஸ் கமெண்ட் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க கைஸ்
ப்ளீஸ் கமெண்ட் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க கைஸ்
ஆமா சிஸ்......பாலய்யா பண்ணுறதெல்லாம் பார்த்தா விஷயம் இன்னும் ரொம்பவும் பெருசாக இருக்கும் போலையே
எத்தனை நிஹாரிகா இருக்காங்க ரெண்டு பேரா
இருக்கலாம் சிஸ்....நைஸ் அப்டேட்.....
ஒருவேளை நிஹாவ தத்து எடுத்து இருப்பாங்களோ.....
நிவேதா தெளிவா தான் இருக்கா.....
என்ன நடக்குதுன்னு கதைல பாக்கலாம் சிஸ்எத்தனை நிஹா ???? இது என்ன புதுசா சொல்றிங்கநிவேதா பரவல்ல தெளிவா தான்
![]()
பண்ண கூடிய ஆள் தான் ஜனகராஜ்நிஹா விசயத்துலயும் அந்த ஜனகராஜ் எதோ பெரிய விசயம் பண்ணி இருப்பாரோ
பாலய்யா பண்றது பாத்தா இனிமே அந்த கடைக்கும் இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு சொல்லுவாரோன்னு தோணுது![]()
![]()