Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 20

Advertisement

நன்றி சிஸ் 😍😍

சொல்றத கேட்டு இருக்கலாம் தான் ஆனா.... நான் தான் அவளை கேட்க விடலையே 🤣🤣🤣🤣

நியூ கேரக்டர் எதுக்கு கதைக்கு வராங்கனு சீக்கிரம் தெரிஞ்சிபிங்க சிஸ் 😍😍🥰
அப்பறம் சிஸ் இந்த சாந்தா மட்டும் தா இனிமே வில்லியா 👀 👀 ... இல்லை வேற எதோ வில்லன் வில்லி கதைக்குள்ள வருவாங்களா 👀 👀
 
சூப்பர் எபி சிஸ் 😍 😍
சாந்தா அப்படி என்ன பண்ணி பிரியாவை அழுகை வைக்க போகுது 😵😵

ஓ அன்பரசு தான் சூர்யாவா😊😇☺️...... எப்பா அரசு நீ பண்ண காரியத்தால தான் அதி நிவேதாவை பாக்க முடிஞ்சது.... அதுக்கு ஒரு ஹார்ட வெச்சிக்கோ இந்தா...💓💞💖
நன்றி சிஸ் 😘😍😘

சாந்தா என்ன பண்ண போறாங்கன்னு சீக்கிரம் தெரிஞ்சிப்பீங்க

சிஸ் இத்தனை எபிசொட் வந்த எங்க ஹீரோக்கு நீங்க ஹார்ட் தரல ஆனா இப்ப வந்த அந்த அரசுக்கு ஹார்ட் தரிங்க என்ன நியாயம்.... 😣😣
 
நன்றி சிஸ் 😘😍😘

சாந்தா என்ன பண்ண போறாங்கன்னு சீக்கிரம் தெரிஞ்சிப்பீங்க

சிஸ் இத்தனை எபிசொட் வந்த எங்க ஹீரோக்கு நீங்க ஹார்ட் தரல ஆனா இப்ப வந்த அந்த அரசுக்கு ஹார்ட் தரிங்க என்ன நியாயம்.... 😣😣
அரசு தானு அதி நிவேதாவை பார்க்க காரணம்.... சோ அவனுக்கு தான் ஹார்ட்.... 💖💖
 
அரசு தானு அதி நிவேதாவை பார்க்க காரணம்.... சோ அவனுக்கு தான் ஹார்ட்.... 💖💖
ஓகே உங்க ஹார்ட் அவனுக்கே குடுங்க நான் என் ஹீரோக்கு குடுத்துக்குறேன்💓💞💓💞
 
Top