அதுக்கு எல்லாம் சேத்தி எல்லா விசயத்துலயும் இனிமே ஹாப்பியா இருப்பா சிஸ்அதிக்கும் லவ் அட் பர்ஸ்ட்(first) சைட்... அவங்க அப்பாகும் லவ் அட் பர்ஸ்ட் சைட்
அட அப்பத்தாவும் தாத்தாவும் கூட லவ் மேரேஜா
நிவேதா சின்ன சின்ன விஷத்தை கூட அனுபவிக்கல போல சின்ன வயசுல
பாவம் அவ
அண்ட் கோவில்கள் பத்தி சொன்னது சூப்பர்....
நன்றி சிஸ்.......நைஸ் எபி
அதியோட அப்பா லவர் பாய் போல.... அந்த பிளட் அப்டியே அதிக்கு வந்து இருக்கு போல
தாத்தாவ விட அப்பத்தா தான் ஸ்ட்ராங்கா இருந்து இருகாங்க போல
மொத்த பேமிலியும் லவ் மேரேஜ்
சிவாம்மா
ஐயோ கடைசில என்ன ட்விஸ்ட் வெச்சிட்டீங்க
என்ன சண்டை ரெண்டு பேருக்கும்![]()
கண்டிப்பா இருக்கனும் சிஸ்அதுக்கு எல்லாம் சேத்தி எல்லா விசயத்துலயும் இனிமே ஹாப்பியா இருப்பா சிஸ்![]()