Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 26

Advertisement

சிவாம்மா எப்பயும் நிவேதாக்கு தான் சப்போர்ட் பண்றாங்க 🥰🥰🥰

அதி மேலயும் தப்பு இல்ல... நிவேதா மேலயும் தப்பு இல்ல...... 😑😑

இங்க அவங்க வாழ்க்கை எப்படி இருக்குனு பாக்காம அடுத்தவங்க வாழ்க்கைல எவளோ ஓட்டை இருக்குனு பாக்குறவங்க தான் அதிகம்..... 😑😑😑

நல்லவன் மாதிரியே இருந்து ஏமாத்துறவங்க தான் அதிகம் 😑😑😑
இப்ப இருக்குறவங்களுக்கு ட்ரு லவ்க்கும் பேக் லவ்க்கும் வித்தியாசமே தெரியுறது இளா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
இங்க ஊருல நிறைய பேர் அப்டி தான் இருப்பாங்க சிஸ்... அவங்க வீட்டு பிரச்சனைய விட அடுத்தவங்க வீட்டு பிரச்சனை என்னனு பாக்க தான் ஆர்வமா இருக்காங்க 😑😑😑
 
எஸ் சிஸ்.... நிறைய பேர் இந்த மாதிரி ஆளுங்கள நம்பி ஏமாந்து தான் போறாங்க 😑😑
கரெக்ட் சிஸ்..... ஒரு சில பேரு ட்ரு லவ் இருந்தும் எப்படி தான் போலியான லவ்ல போய் விழுறாங்களோ தெரியல 🤷‍♀️
 
Top