Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 17

Advertisement

உனக்கு கட்டம் சரியில்லை டா பாடகரே. கண்ணாலம் செய்யும் போதே ரஞ்சுவோட எண்ணத்தை தெளிவுபடுத்தி தான் சம்மதம் சொன்னா.
இப்ப அந்த நம்பிக்கையை அவளோட கருத்துக்கு வராமையே கொண்டு போயி வுடைச்சிட்டே.
இப்ப உன்றமேல நம்பிக்கையின்மை ஏற்பட்டிருக்கும். அவளோட பொறந்த வூட்டு ஆட்களுக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லைங்கிற முடிவுக்கு வந்திருப்பா.
உன்ற வாயும் ஓவரா பாடிருச்சு இன்னைக்கு. உன்ற அம்மா சீதாவும் மருமககிட்ட எதையும் மறைக்காம பேசற பழக்கத்துல அவளுக்கு விசயம் தெரியுங்கிற எண்ணத்தோட சொல்லிட்டாங்க.
இதுல உன்ற அம்மா அப்பா மேல குத்தம் வராது .முதல் குத்தவாளியே நீயாகிப்போயிடுவே. கூடவே நம்பிக்கையை வுடைச்ச ஆளாகவும் மாறிட்டே.

பார்க்கலாம் ஆத்தர் தேவி ஜீ உன்னைய எதை வச்சு முட்டுகுடுக்கறாங்கன்னு.
 
நோ சொல்ல முடியாம எல்லாத்தையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு இப்போ நீ ஸ்ட்ரெஸ் ஆகி அவகிட்ட ஏன்டா வார்த்தையை விட்ட....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
இதுல இந்த நேரம் பார்த்து உங்க அம்மா வேற உனக்கு பெரிய ஆப்பா வச்சுட்டாங்க....... 🤭🤭🤭🤭
காதல் தேவன் நிலவரம் ரொம்ப கலவரமா இருக்கும் போலவே.... 🤪🤪🤪🤪
 
Top