Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 18

Advertisement

தேவா உனக்கு ஏதோ ஆகிடுச்சு... வேற ஒன்னும் இல்ல.... ரஞ்சினி கிட்ட உன்னால் இப்படி எல்லாம் நடந்துக்க முடியுமா... அடேய் நெப்ஸ் உனக்கு போய் ஏன் தான் உதவி பண்ணனோம் னு நினைக்க வச்சிட்ட இல்ல அந்த பெரிய மனுஷனை
 
Hai Dears,

Thank you so much for your comments ❤️ Here is the next update ❤️

தேவார சந்தங்கள் - 18 (1)

தேவார சந்தங்கள் - 18 (2)

தேவராஜன் கதை - மழையோடு ஒரு நாள் கிண்டில் லிங்க்.

மழையோடு ஒரு நாள் : Mazhaiyodu oru naal (Tamil Edition) https://amzn.in/d/bAe4dwO

"மழையோடு ஒரு நாள்" புத்தகமாகவும் அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும்.

View attachment 8811
Read and let me know your feedback friends ❤️
Shivaranjani pavam 😥
 
தேவன் என்ன ஒரேயடியா மாறின மாதிரி வார்த்தை விடறான், இப்ப கையோங்கிறான். சிவரஞ்சனி எந்தமாதிரி உறவிலிருந்து விடுபடணும்னு நினைச்சாளோ அதை இந்த ஒருநாளில் preview காமிச்சிட்டான்.
சிவரஞ்சனி கூடாதுனு சொன்ன பிறகும் எதுக்கு தேவன் நெப்போலியனுக்கு உதவிசெய்ய சொன்னான். எனக்கு புரியல.
 
😍😍😍

பிடிக்கல.. பிடிக்கல.. பிடிக்கல.. இந்த தேவனை பிடிக்கல, இந்த நெப்போலியனை சுத்தமா பிடிக்கல...😏😏 அப்புறம் இந்த ரைட்டரையும்... 😏😏 ரஞ்சனிக்கு நடந்த சோகத்தை மறக்க... 🍺 🍻 🍺

View attachment 8821
Pic patha sad irukura mathiri illa......nalla kudichutu nimmatheya thugura mathiri iruku 🤣🤣🤣
 
ரஞ்சனி ககு ஒஒரே நாளில் எவ்வளவு துன்பங்கள், இதுல தேவன் வேற அடிக்க கைய ஓங்கிட்டான் ஏன்டா இப்படி?
 
Ennamo mathavangala adikaravanga pathi avalo dialogue adichaan Amma magalai adicha not right annan thangaiya adichadhu not correct ippo Ivan enna panraan? Mathavangala mattum kurai solra kevalamana buthi Ivan hero va ?
 
Top