Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 20

Advertisement

😍😍😍😍
அருமை தேவி மா.
அடடா தேவி மா கூட car ரேஸ் சீன் எல்லாம் சூப்பரா எழுதுறாங்க.
படிக்கிற நமக்கு தான் பக் பக் மாடப் புறா பறக்குது.
தேவன் பயந்ததில் தப்பே இல்லை.
இந்த ரஞ்சனியும், தேவி மா and ஈரோயின் ஹார்மிஸ் எல்லாம் எதையும் புரிஞ்சுக்காமல் தேவனையும், எங்களையும் கொறையே சொல்லுவாங்க.
வாங்க நம்மு dear, உதயா dear ,மதி dear மற்றும் hero supporters எல்லோரும் போய் டீ ஆத்திக்கிட்டு வருவோம்.
 
Last edited:
Nice ud 🙄🙄🙄
கர்ணாவோட அப்பாதானே பழனிவேல்....???!!!
தேவன் மாவீரனை வளர்த்து விட்டது அவருக்கு பிடிக்கலையோ....???!!! 😖😖😖😖
அந்த கோபத்தை ரஞ்சினி மீது காட்றார் போல ☹️☹️☹️☹️

இதுக்கு தான் ரஞ்சினி நெப்போலியனுக்கு உதவி செய்யாதீங்க என்று அடிச்சுக்கிட்டா கேட்டாங்களா 😥😥😥😥 இப்போது கண் முன்னே மரண பயத்தை காட்டிட்டாங்க😠😠😡😡😤😤

இனி என்ன...பழனிவேல்க்கு என்ன வேணும்னு கேட்டு அதை செஞ்ச கொடுக்க போறீங்களா ஹீரோ சார் 🥺🥺🥺 உங்களின் பொது சேவை சிறக்க வாழ்த்துக்கள் ஹீரோ சார் 👏👏
 
Last edited:
அப்போ எதுக்கு பயம்???... தேவனுக்கே இன்னும் முழுசா தெரியாது போலயே!!...

அவருக்கு ஏன் இப்படி ஒரு கோவம்???... எதுனால இப்படிலாம் செய்ய நினைக்கிறாரு???...

அடுத்த எபிக்கு வெயிட்டிங்!!..
 
Top