கர்ணா அப்பா வுக்கு என்ன கோவம் ரஞ்சினி மேல்... அண்ணனுக்கு posting வாங்கி கொடுத்துட்டத்தா நினைக்கிறாரா
Dharani Well-known member Member Jun 5, 2024 #31 கர்ணா அப்பா வுக்கு என்ன கோவம் ரஞ்சினி மேல்... அண்ணனுக்கு posting வாங்கி கொடுத்துட்டத்தா நினைக்கிறாரா
K Krishnaveni Rajagopal Well-known member Member Jun 6, 2024 #37 தேவாவின் சந்தம் அவன் பேச்சைக் கேட்காமல் வந்ததால் அப ஸ்வரம் எதுவும் ஆகிடுமோ?
P PooraniBarathi Well-known member Member Jun 6, 2024 #38 அவ்வளவு சொல்லியும் தனியா வெளில வந்து நிக்கிறா. யார் அவர், கர்ணாவோட அப்பாவா?
Ram priya Well-known member Member Jun 6, 2024 #40 சுவாரஸ்யமான பதிவு நிறையப் பேசுவதை விட.... நிறைவாய் பேசுவதே இனிமை தரும் வாவ் ராணியை மிரட்டுவது யார்...???!!
சுவாரஸ்யமான பதிவு நிறையப் பேசுவதை விட.... நிறைவாய் பேசுவதே இனிமை தரும் வாவ் ராணியை மிரட்டுவது யார்...???!!