Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 3

Advertisement

சிறுத்தை உங்க வீட்டுல எந்த சிங்கம் உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியது....

ரஞ்சி எல்ளா.பக்கமும் அசராமல் அடிக்கிற...

நெப்ஸ் பொண்டாட்டிக்கு இந்த பயம் படுறீங்க செம ஊமை குத்து வாங்கி இருக்கீங்க போலவே
 
அவங்க பர்ஸ்ட் மீட்டிங் அவன் குடிபோதையில் இருக்கும் போது தான் நடந்திருக்கு 😄😆😆😆 அப்போ தான் போதையில் அவன் காதலை பத்தி உளறி வச்சிருக்கான் 🤧😤🤥🤥

இரண்டு பேரும் பேசி பழகலனாலும் உறவு என்கிற முறையில் ஓரளவுக்கு அவங்க கேரக்டர் பத்தி தெரிஞ்சு தான் இருக்கும் 😂🤣 அவ இவனோட ரசிகை என்று சொன்னானே 🤗🤗🤗 ஓரளவுக்கு பழக்கம் இருக்க தான் செய்யுது 😉😉😉 இவங்க முந்தைய சந்திப்பு பத்தி எதுவும் ஃபிளாஷ் பேக் வரும் என்று நினைக்கிறேன் 🧐🧐🤔🧐
😍😍😍
 
Top