Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவை... பாவை பார்வை - 14

Advertisement

ப்ரகதீஷ் இன்னைக்கு ஹெவி performance... 🤩🤩🤩🤩
"அவளா இருக்குமோ " வா 🤣🤣🤣🤣🤣🤣 அவளுக்கு மட்டும் தெரிஞ்சது கைமா தான் நீ.... 🤭🤭🤭

பைனலி பாட்டு போட்டு பொண்டாட்டியை கரெக்ட் பண்ணலாம்ன்னு கண்டுபிடிச்சுட்டான்... 🤪🤪🤪🤪

மதன் வேலையையும் பறிச்சுட்டு உருட்டி விட்டு விளையாடிருக்கான் இவளுக்காக ... 😝😝😝😝🤗🤗🤗🤗 ஆனா அப்போ கூட முறைச்சுகிட்டே இருக்கா...

அம்மாவும் அக்காவும் வர்றாங்களா... எதுவும் வில்லங்கம் பண்ணாம இருந்தா சரி.... 🥴🥴🥴🥴🥴🥴
 
அம்மாடி பார்வையெல்லாம் different different aah பார்க்க நல்லா தான் இருக்கு.

அவன் உன்ன அன்பான பார்வை பார்க்கற அளவுக்கு நீ இன்னா சொன்ன🤔🤔🤔🤔
Thank you sis 😍😍
Ava pathannu ippo ivanum pakurano 😝😝
 
அடடா மதனு பாத்து நடக்குறதில்லையா 🤣🤣🤣 நல்லா வேணும் உனக்கு 🤩🤩🤩.......
ஊர்ல இருந்து அம்மா, அக்காலாம் வராங்களா🧐🧐🤔......
மது போய்டுவாளா 🤭🧐😂.....
Thank you sis 😍😍
Adhane madhan paathu nadakanumla😛😛
Ellam varanga varanga 😁😁
Madhu poganume 😝😝
 
Top