Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நடவடிக்கை 7

Advertisement

Vidya Gururajan

Well-known member
Member
அப்படிப்போடு.... சாந்தி 🔥🔥🔥🔥

சட்டம் தொடர்பான தகவல்கள் வல்லுநர்களிடமிருந்து சேகரித்தவை..

சாந்தியின் நடவடிக்கை எப்படி??

சூப்பர் எபி சிஸ் 😍🔥

பட் சாந்தி கேஸ் முடியுற வர இதே துணிச்சலோட இருக்கணும் 🧐🧐 முடியுமா 🧐🧐
 
சரியான வழி காட்டுதல் மூலம் சாந்தி எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை உறுதி இருக்க வேண்டும்.
 
சாந்தி ஒரு அம்மாவா அவங்க செய்ய வேண்டியதை சரியா செஞ்சிட்டாங்க... ஆனா அவங்கள மாதிரி இன்னும் நிறைய பேர் இந்த மாதிரி சூழ்நிலையை சரியா கையாள தெரியாம... இந்த சமூதாயத்துக்கு பயந்துட்டு குடும்ப நபர்களுக்கு வேண்டி அடங்கின்னு பாதிக்கப்பட்ட பொண்ணுங்களுக்கு சரியான நியாயத்தை பெற்று தர முன் வர்றது இல்லை...

சாந்தி பொருளாதார அடிப்படையிலும் அவங்க பணியிடம் பழகும் மனிதரால் இந்த முடிவுக்கு வர சுலபமாய் இருந்திருக்கிறது... ஆனாலும் எல்லாரும் இதை செய்ய முடியறது இல்லையே....
 
பொறுத்திருந்து பார்ப்போம்.. என்ன ஆகுதுன்னு...
 
சரியான வழி காட்டுதல் மூலம் சாந்தி எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை உறுதி இருக்க வேண்டும்.
ஆமாம்.. பார்க்கலாம்.. உறுதி இறுகுமா தளருமா என்று‌‌..
 
சாந்தி ஒரு அம்மாவா அவங்க செய்ய வேண்டியதை சரியா செஞ்சிட்டாங்க... ஆனா அவங்கள மாதிரி இன்னும் நிறைய பேர் இந்த மாதிரி சூழ்நிலையை சரியா கையாள தெரியாம... இந்த சமூதாயத்துக்கு பயந்துட்டு குடும்ப நபர்களுக்கு வேண்டி அடங்கின்னு பாதிக்கப்பட்ட பொண்ணுங்களுக்கு சரியான நியாயத்தை பெற்று தர முன் வர்றது இல்லை...

சாந்தி பொருளாதார அடிப்படையிலும் அவங்க பணியிடம் பழகும் மனிதரால் இந்த முடிவுக்கு வர சுலபமாய் இருந்திருக்கிறது... ஆனாலும் எல்லாரும் இதை செய்ய முடியறது இல்லையே....
கசப்பான நிஜம் தான்..
 
Top