Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-59(2)

Advertisement

அஸ்ஸாம் சுத்தி பார்த்த feel கொடுத்தது...
பிரண்ட்ஸ் , அவர்களின் ஜாலியான அரட்டை...
ஸ்கூல் நட்பு, காலேஜ் நட்பு..
ரயில் ஸ்நேகம் போல இறங்கும் இடம் வந்ததும்
மறைந்து விடாமல்
ரயில் பயணம் போல முடிவில்லா பயணமாக தொடருகின்றது....
கலவையான உணர்வுகளோடு பயணித்த கதை...
நன்றி ப்ரவீன்...வாழ்த்துக்கள்....
அடுத்த கதைக்காக வெயீட்டீங்...

யாழோட ஜோடி யாரா இருக்கும் னு யோசித்து கொண்டே இருந்தேன்..
ம்கூம்...ஒரு டான்ஸருக்கு, ஒரு ரைட்டர்......நைஸ் ப்ரவீன் ...;)
எஸ் இந்தக்கதை எனக்கும் ஒரு புது அனுபவம் தான். கதை முடியல இன்னும் ஆறு எபிஸோட்ஸ் இருக்கு. இது முடிஞ்சதும் ஆஹா என்ன ருசியை தொடர்கிறேன். அது நாளையோடு வேறுதளத்தில் நிறைவடைகிறது. நன்றி ஆனா அந்த பிரவின் வேறு இந்த பிரவின் வேறு??? வாழ்க்கையும் ஒரு ரயில் பயணம் தானே?
 
ரைட்டர் ஜி துவா மாதிரி யாழும் நிஜ கேரக்டரா........ ஏன்னா ரைட்டர்......... பிரவீன்.......... எங்கயோ மேட்ச் ஆகுற மாதிரி இருக்கே ? ? ?
 
அந்த பிரவினுக்கு மீதி 6 எபியில , வருவாரா...?
 
Yazhi ku jodi nu varum pol per praveen ah ok ok naanga onnum thappa neenakala author ji. D-bock Matthey ivalavu characters ku per koduthu nalla cinna payanna yarum thappa neenakala illa sugarthukale.good.
Payisa veen seyathu Assam motham jolly ah suttri partha feel .athukku author ji ku oru Oooooo podungo.
Payanmar serntha ippadithan ellar profile um colourful ah matriduvanga super moments. (Nee enna varikko naan avanai avan unnai ok va moments)
 
ithuku naan porupillai thank you?
அந்த பிரவினுக்கு மீதி 6 எபியில , வருவாரா...?
yeah !
 
Yazhi ku jodi nu varum pol per praveen ah ok ok naanga onnum thappa neenakala author ji. D-bock Matthey ivalavu characters ku per koduthu nalla cinna payanna yarum thappa neenakala illa sugarthukale.good.
Payisa veen seyathu Assam motham jolly ah suttri partha feel .athukku author ji ku oru Oooooo podungo.
Payanmar serntha ippadithan ellar profile um colourful ah matriduvanga super moments. (Nee enna varikko naan avanai avan unnai ok va moments)
நன்றி? உண்மையிலே நான் நல்ல சின்ன பையன் தான்?� நன்றி நன்றி நன்றி எஸ் இது வழக்கமா நடக்கும்...
 
Top