Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-61(2)

Advertisement

எந்த ஒரு பயணமும் தொடங்கும் போது இருக்கும் உற்சாகம் திரும்பும் போது இருக்காது....... ஆனால் இந்த பயணம் நண்பர்களை பிரிகிறோம் என்ற வருத்தம் மட்டும் தான்.....:(

இப்படி ஒரு இனிமையான பயணத்தின் மூலம் நண்பர்கள் அனைவரின் வாழ்வும் சீராகி விட்டது...... இனி அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசட்டும் ? ? ?

அற்புதமான பயணம்...... வாழ்த்துக்கள் சகோ ???
yes. இதொரு இளைப்பாறும் பயணம். எங்கேயோ எதற்கோ ஓடிக்கொண்டு இருந்தவர்கள் தற்போது இளைப்பாறிவிட்டு மீண்டும் ஓடத் துவங்குவார்கள். மிக்க நன்றிசகி??
 
அனு அப்பா நினைப்பது யோசிப்பது எல்லாம் சூப்பர். ??
ஒவ்வொரு பாத்திரதையும் மறக்காம கையாளுற writer க்கு ??
 
அனு அப்பா நினைப்பது யோசிப்பது எல்லாம் சூப்பர். ??
ஒவ்வொரு பாத்திரதையும் மறக்காம கையாளுற writer க்கு ??
thank you si? அது என் கடமை ஆச்சே??
 
Top