நன்னிலவு நீ... தண்நிழல் நான்...-எபிலாக்

Advertisement

அருமை. அழகான, கண்ணியமான கதை. கல்யாணம், குழந்தை, பிரிவு... main ஆ திரும்ப சேர்ந்ததுக்கப்புறம் ஆதிரை பணி தொடர்ந்து செய்தது இன்னும் சிறப்பு..
 
அருமை. அழகான, கண்ணியமான கதை. கல்யாணம், குழந்தை, பிரிவு... main ஆ திரும்ப சேர்ந்ததுக்கப்புறம் ஆதிரை பணி தொடர்ந்து செய்தது இன்னும் சிறப்பு..
நீங்க ஒரு ஒரு எபி முடிஞ்சப்புறம் அழகா... ஆ... அதெப்படி னு . . . .கரெக்டா கேட்டு கதைய கூட்டிட்டு போனீங்க...thank you sis for being with me..for being with aadhirai😍till the end...
 
அருமை.. கதை சூப்பர்.. வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐
பார்ட் 2 க்காக காத்திருக்கிறோம்.
 
Advertisement

Advertisement

Back
Top