நன்னிலவு நீ... தண்நிழல் நான்...-6

Advertisement

Nice update ma.. சித்திரைத் திருவிழாவ கண்முன் கொண்டுவந்துட்டீங்க..👏👏
காற்றில் பூவாசம் வீசுறதெல்லாம் நானே ஃபீல் பண்ணேன்💖
ஆதிரை போனது misunderstanding தான்னாலும்.. அவ போனது நல்லதுதான்.. மித்ரன் டிசர்வ்ஸ் தட்ன்னு தோணுது 😏
அப்படி ங்கிறீ ங்க.... நைஸ்😅 but மித்ரனும் பாவம்மா....anyways thank you for reflection sis💕
 
நான் கூட ட்வின்ஸ்னு நெனச்சிட்டேன் முதலில் 😏😏😏😏
நீ சொன்னியா கவின் பத்தி இல்லை உன் ப்ராஜெக்ட் பத்தி 😏😏😏😏 அவ நீ சொன்னதுல ஹர்ட் ஆகி அதை சொல்ல மறந்துட்டா ஆனால் நீ ஏன் சொல்லல 😏😏😏😏🤔🤔🤔🤔
கவின்க்கு இவன் தான் அதை சொல்லி குடுத்தானா இல்ல அவன் சொந்த கவிதையா 🤔🤔🤔🤔
 
mithran taught that poem to kavin ma
 
அருமையான பதிவு 🤩🤩
மதுரை என்றாளே மதுரம் தான் 🥰🥰🥰

மித்ரன்....வெளிப்படையாக பேசியிருந்தால் அவள் மனதில் சந்தேக விதை விழுந்துருக்காது 😨😨😨
 
அருமையான பதிவு 🤩🤩
மதுரை என்றாளே மதுரம் தான் 🥰🥰🥰

மித்ரன்....வெளிப்படையாக பேசியிருந்தால் அவள் மனதில் சந்தேக விதை விழுந்துருக்காது 😨😨😨
அதே தான்.. பட் அவன் அப்படி பேச முடியாதபடி ஏதேனும் தடுக்குமோ?
 
Advertisement

Advertisement

Back
Top