நன்னிலவு நீ... தண்நிழல் நான்...-6

Advertisement

அப்பானு கூப்பிடுற பையனப் பத்தி மனைவி கிட்ட ஒன்னும் சொல்லல. ஆனா விலகலை உணர்ந் தியா ஏன் விட்டுப் போனேன்னு கேட்கிறாங்க. ஆண்கள் எல்லாம் மனைவி ய take it for granted ஆ எடுத்துக்கறாங்க. Research project பத்தி சொல்லலைன்னு ஒதுக்கம் காட்டறாங்க.
 
Correct... அவங்கள மட்டும் எல்லா சூழல்ல யும் அப்படியே trust பண்ணனும் ... நம்ம மனசு என்ன பாடுபடும்? நல்லா கேளுங்க சிஸ் 😍💕..btw..thank you for the reflection sis.
 
Nice update ma.. சித்திரைத் திருவிழாவ கண்முன் கொண்டுவந்துட்டீங்க..👏👏
காற்றில் பூவாசம் வீசுறதெல்லாம் நானே ஃபீல் பண்ணேன்💖
ஆதிரை போனது misunderstanding தான்னாலும்.. அவ போனது நல்லதுதான்.. மித்ரன் டிசர்வ்ஸ் தட்ன்னு தோணுது 😏
 
Advertisement

Advertisement

Back
Top