வணக்கம்
கனவு பட்டறை தொழிற்சாலையில் எனது கதையும் ஒரு அங்கமாகியிருப்பதற்கும் எனக்கு இந்த வாய்ப்பை தந்த தமிழ்நாவல்ரைட்டர்ஸ்க்கும் மிக்க மிக்க நன்றிகள்
எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் கௌரவமாக நினைக்கிறேன். என்னை போன்ற நிறைய எழுத்தாளர்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த தளத்திற்கு எனது வாழ்த்துக்கள்
நாவல் உலகம் அழியாமல் மேன்மேலும் சிறக்க உதவும் தமிழ்நாவல்ரைட்டர்ஸ் தளம் பாராட்டுக்குறியவை கனவு பட்டறை தொழிற்சாலை மூலம் கதை எழுதும் ஆர்வம் உண்டானவர்களின் பட்டியலில் நானும் ஒருத்தி என்பதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
போட்டியில் கலந்துக் கொண்ட அனைத்து நாவல் ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இத்தளத்தில் பங்களிப்பை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
எனது கதையை படித்து ஆதரவு அளித்த வாசக பெருமக்களுக்கும் எனது நன்றிகள்
சசிரேகா