நமக்காக💞14

Advertisement

சுபி கோபம் எங்க போய் முடிய போகுதோ🫠🫠🫠

புருஷன் மாதிரி நீயும் விவரமா இரும்மா😁😁😁
 
இந்த அரைவேக்காடு அவ கோவத்தை மாமியார் கிட்ட காட்டாம இருக்கணும்.

எனக்கென்னமோ மன்னர் அவனுக்கிருக்கற சுயமரியாதைக்கும் பொறுப்புகளுக்கும் சுபியை அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டானோன்னு தோணுது.

அதே போல இவன் சொல்லற ஒரு விஷயத்தை ஏத்துக்க முடியாது. அவளுக்கு இவனைத் திருமணம் செஞ்சுக்க அவ்வளவா விருப்பமேயில்லைன்னும் இவனுக்கு தெரியும். அவங்க வீட்டுல இவளோட விருப்பத்தை மதிக்கலைன்னும் இவனுக்குத் தெரியும். MAYBE அவளோட எதிர்பார்ப்பு எதார்த்தத்திற்கு ஏற்றதாயில்லாமயிருக்கலாம். இருந்தாலும் இவனுக்கு அது பத்தி எதுக்கு அக்கறை அப்போ?
 

Advertisement

Advertisement

Back
Top