மனப்பக்குவம் இல்லாம எடுப்பார் கைப்பிள்ளைபோல அடுத்தவங்க சொல்லறத கேட்டு, அடுத்தவங்கபோல இருக்கனும்னு நினைச்சு திரும்பத்திரும்ப மன்னரை காயப்படுத்தி கோபப்படுத்தறா.
ஏமாற்றம்தான், கூழ்நிலை அவன் கட்டுப்பாட்டில் இல்லைனா அவன் அவனை என்ன செய்ய முடியும். அவனோட வேலையின் சூழ்நிலை புரியாம இப்பவும் வார்த்தைய விடாம இருந்தா நல்லது.