நமக்காக💞21

Advertisement

அய்யோ இந்த அண்ணி கேடி இப்ப இங்க என்ன புயலை கிளம்பி விட போறாளோ....

ஏம்பா ஜெயராமா கல்யாணத்துக்கு முன்னாடியே உன் பொண்டாட்டி பத்தி தெரிஞ்சும் இன்னுமா அவளை இப்படியே விட்டு வைச்சு இருக்க...

விளக்குமாறுக்கு பட்டு குஞ்சம் மாதிரி இவளுகளுக்கு பாப்பாத்தி அம்மா போல அருமையான மாமியார்....

பாப்பாத்தி அம்மா நீங்க கொஞ்சம் மாமியாரா நடந்துக்கலாம்...அப்போ தான் இதுங்க கொஞ்சம் உருப்படும்...
 
Last edited:
சுபி எப்படியாப்பட்ட கேடி. புருஷன் சமாதானம் ஆனா தான் மாமியார் கிட்ட ஒழுங்கா பேசுவாளாமா?
இவளைத் தனிக்குடித்தனம் வைச்சு தான் தெளிய வைக்கணும்ன்னு நினைக்கிறேன்.

மன்னரு முதல்ல உங்கண்ணனுக்கு தான் கோயில் கட்டணும் இப்படிப்பட்ட விஷத்தோட குடும்பம் நடத்தறதுக்கு. அப்புறம் தான் 4 மருமகளையும் தாங்கற உன் அம்மாவுக்கு.

பூமாலையும் பாப்பாத்தியும் மகன்களை பெத்ததே இப்படிப்பட்ட பொண்ணுங்களை தெளிவா கையாண்டு குடும்பம் நடத்த தான் போல.

சுபி சங்கீதா கிட்ட தாக்குப்பிடிப்பாளா? இல்லை இந்த முறை எதோ பெருசா நடக்கப்போகுதா?
 

Advertisement

Advertisement

Back
Top