நமக்காக💞23

Advertisement

அய்யோ சர்ப்ரைஸ்னு சந்தோஷமா சொல்லறவன இவ என்ன tension பண்ணுவாளோனு நமக்கு தான் tension ஆகுது....
பாப்பாத்தி அம்மா குடுக்குற இடம் தான் இந்த மருமகளுங்களுக்கு.....

இந்த சுபி, இவளுங்க பேச்சை புரிஞ்சுக்க முடியாத அளவு தத்தியா
 
இதுல யாரைக் குறை சொல்லன்னு தான் தெரியலை. கார் மாதிரியான பொருள் வாங்கறப்ப அதுல surprise எல்லாம் கூடாது.
கார் வாங்கறது ரொம்ப சாதரண விஷயமா இருக்கற வசதியான குடும்பங்களுக்கு வேணா அது சரி வரும். இந்த மாதிரி பல நாள் சேமிச்சு பொக்கிஷமா கார் வாங்கறதுல எல்லாம் வீட்டுல முக்கியமா மனைவியை கலந்தாலோசிக்கனும் தானே. அவ கற்பனை கொடி கட்டி தான் பறக்கும். Atleast இதுதான் என்னால முடியும் என்று சொல்லிட்டு செய்யலாமே.

இப்ப அந்த விஷஜந்து கக்கின விஷம் இன்னும் தீவிரமா இவளோட மூளையில ஏறுமே.
 
அம்மா ஓடி ஓடி கஷ்டப்பட்டு வேலை செய்யறாங்கன்னு மன்னருக்கு தோணுனது அவன் அண்ணனுக்கு ஏன் தோணல. நல்லா இருக்கிறவளை தூண்டிவிடவே வந்திருக்காங்க. இவ்வளவு விவரமா இருக்கிற கணவன் அண்ணனுங்க நிலம் வாங்கும்போது அவன் அதை பத்தி யோசிச்சிருக்கமாட்டானான்னு ஏன் தோணல. கார் வாங்கி வந்தா செகண்ட் ஹேண்ட் காரானு கேட்கிறா.
 

Advertisement

Advertisement

Back
Top