நமக்காக💞24

Advertisement

Ivana ellaam rendu naal ulla thalanum ... ivakitta modala solli vaangi irundha iva purinjikitu avangaluku thirupi kuduthirupa ... ippa adikiraan ..chi ... ivala oru adimai madiri nadatharan .. iva aasai elllam thadukiran .. summaa rules pesikitu ... pudusa kalayanam aana ponnuku irukira endja edirparpu irundalum somma advice panni kolran ... ava nilamaila irukum endha ponnum compare pannuvanga than ... ivan romab immature idhula ivala kora solran ... honeymoon ketta advice amma veetuku snacks vangina advice .... suthama arive illa ivanuku
 
கிடைச்ச நல்ல வாழ்க்கையோட அருமை தெரியாத சுயபுத்தி இல்லாத பெண். மன்னருக்கு பொருத்தமில்லாத மனைவி.
 
அடேய் மன்னரு புற அழகை பார்த்து மயங்கி ஒரு அரை வேக்காட்ட கட்டிக்கிட்டடா...
இவளுக்கு எப்போ புத்தி தெளிஞ்சு உனக்கேத்த மகாராணி ஆகிறது...

சின்ன பொண்ணு தானே ஆசை எல்லாம் இருக்கும் தான்....ஆனா அடுத்தவங்களை போல வாழனும்னு ஆசைபட்டா எப்படி.....
சும்மாவே இருந்தா மனசு கண்டதையும் நினைக்கும்....சும்மா அவளுக்கு செல்லம் கொடுக்காம எதாவது வேலை குடுப்பா.... அப்போதாவது எதாவது முன்னேற்றம் இருக்கானு பார்க்கலாம்
 
பொண்ணு பார்க்க போகும் போதே அவள் எப்படின்னு தெரிஞ்சது...
பிடிச்சு தானே கல்யாணம் செய்தார் மன்னர் 😞😞😞
இப்போ நல்லதா குணமா சொல்லுங்க மன்னர் 🤗🤗🤗
அவன் செஞ்ச irreversible mistake-கே இவளை இவளோட அரைவேக்காட்டுத்தனத்தை (இவனுக்கு அவளை பார்த்ததும் பிடிச்சதால) overlook செஞ்சு கல்யாணம் செஞ்சது தான். இப்ப அதுக்கு தான் நல்லா அனுபவிக்கறான்.

அவளைப் பெத்தவங்களும் நடைமுறை கல்யாண சந்தையில் அவளோட தகுதியென்னங்கறதை அழுத்தம் திருத்தமா புரிய வைச்சு கல்யாணம் செஞ்சு கொடுத்திருக்கணும். இரண்டுமே நடக்கலை.

காசோட அருமை தெரியாம கரகாட்டக்காரன் car-ன்னு அவ சொல்லறதைக் கேட்டா உழைக்கற மனுஷனுக்கு எவ்வளவு வலிக்கும். அதுல தான் அவன் நிதானம் தவறிட்டான்.
 
மன்னர் மாதிரி virtuous ஆளுங்க சுபி மாதிரி fantasy dreamers-ஐ வாழ்க்கைத்துணையா தேர்ந்தெடுக்கறது பெரிய தப்பு.
அவளை திருத்திடலாம் என்று நம்பிக்கை வைச்செல்லாம் கல்யாணம் செஞ்சுக்கக்கூடாது. அது சலிப்பை தான் வரவைக்கும்.

சுபிக்கெல்லாம் கொஞ்சம் வியர்வை சிந்தற களம் அமையணும் . அப்படியில்லாத வரை அவளுக்கு மத்தவங்களோட உழைப்போட அருமை புரியாது. பெத்தவங்களாவே இருந்தாலும் அவ இப்படி தான் "என்னத்த பெருசா செஞ்சுட்டீங்க"-ங்கற எண்ணத்தோட தான் இருப்பா.
 
@NovelReader## ji
நீங்க சொல்றது ரொம்ப சரி...

ஆன" மன்னார்" போன்றவர்களுக்கு " சுபி"யை தானே கடவுள் ஜோடி சேர்ப்பதன் ரகசியம் என்னவோ தெரியவில்லை 😃😃😃
 
@NovelReader## ji
நீங்க சொல்றது ரொம்ப சரி...

ஆன" மன்னார்" போன்றவர்களுக்கு " சுபி"யை தானே கடவுள் ஜோடி சேர்ப்பதன் ரகசியம் என்னவோ தெரியவில்லை 😃😃😃
கரெக்ட்.
கடவுளுக்கு அது தான் entertainment போலன்னு எனக்குத் தோணும்.
மாமியார்-மருமகள் பொருத்தமும் அப்படிதான்.
 
Advertisement

Advertisement

Back
Top