இவ்வளவு பொறுமையும் பக்குவமும் இருக்கும் மன்னர் எப்படி மனைவியை அடிச்சான்?
மன்னர் இப்போவாவது வாய் திறந்து அண்ணிகளோட வண்டவாளத்தை முகத்துக்கு நேரா சுட்டிக்காட்டறான். அண்ணனுங்க இனிமேலாவது கண்ணை திறந்து பார்த்து மனைவிகளோட தப்பை கண்டிப்பாங்களா?