நமக்காக💞28

Advertisement

மன்னர் இவ்வளவு சொல்லியும் முடிவு என்னனு கேட்கும் அண்ணன்கள்🤔
 
மகன்களுக்கு அம்மாவையும் தெரியும்..தங்கள் மனைவியை பற்றியும் தெரியும்...

சுமுகமாக போய் விடும் என்று நம்புகிறேன்...

பின்னே சண்டை போட்டால், இங்கிருந்து கிடைப்பதை எப்படி விடுவார்கள் மருமகள்கள்
 

Advertisement

Advertisement

Back
Top