அறிவுகெட்ட அண்ணனுங்களா, அவன் பொண்டாட்டியை அவளோட அம்மா வீட்டுல விட்டதுக்கு உங்க பொண்டாட்டிங்க விமர்சனம் பண்ணப்போய் தான் ப்ரச்சனையே தொடங்கிச்சு. அது தெரியுமா உங்களுக்கு?
என் வீடு எனக்கும்தான் வீடுன்னு கூவுற உங்க மனைவிகளுக்கு வீட்டு சுவரும் கூரையுமா சேவகம் பண்ணுது. வீட்டுல நடமாடற மனுஷங்க. அவங்களோட நிலைமை என்னன்னு அவங்ககிட்ட கேட்டீங்களா? இல்லை அவன் சொன்னதுக்கு அப்புறமாவது அம்மாவை கவனிச்சீங்களா?
எப்படியும் அநியாயமான நியாயத்தை தான் முடிவுன்னு சொல்லப் போறீங்க. பார்ப்போம் மன்னரோட எதிர்வினை என்னன்னு.
ஏம்மா நவமணி இப்பையாவது பெரிய மனசு பண்ணி உங்க மகளுக்கு ஏதாவது crash-course எடுத்து சொந்தமா தெளிவா எப்படி யோசிக்கறது, எப்படி பறக்கறதை பிடிக்க ஆசைப்பட்டு இருக்கறதை விடாம கோட்டை விடாமயிருக்கறதுன்னெல்லாம் சொல்லிக்கொடுத்து அனுப்புங்கம்மா. பாவம் மன்னரும் அவனோட அப்பாவி அம்மாவும்.