இதெங்க போய் முடியுமோ தெரியலையே. இவனுக்கு தெளிவாத் தெரியும் தானே அவளுக்கு விருப்பமில்லைன்னு. அப்புறமும் இப்படியே இவன் போக்குக்கே இருந்தா எப்படி?
ஒன்னு அந்த மக்குக்கு தன்னைப் பழக்கி புரிய வைக்கறதுக்காகவாவது அடிக்கடி பேசணும். இல்லலையா கல்யாணம் set ஆகாது இவளோடன்னு முடிவு பண்ணியிருக்கணும்.
அவ பயம் முழுக்க முழுக்க நியாயமில்லாததுன்னு சொல்ல முடியாது. அதை அவனும் உணரணும் தானே.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.