நமக்காக வாழ்வோம் வா ♥️1

Advertisement

கதை சுப்பர் ஆரம்ப மே சுறு சுறுப்ப இருக்கு இதே எனர்ஜியோட கதை ஐ கடைசி வரை கொண்டு போக வாழ்த்துக்கள்
 
சுப்புகிட்ட தைரியமே இல்லையே. கூடப்பொறந்தவங்க கிட்ட மட்டும் தான் வாயாடுவாளோ?
இத்தனையும் கேட்டும் இவன் அவ வீட்டுல ok சொல்லனும் என்று எதிர் பார்க்கறானே இவன்
 

Advertisement

Advertisement

Back
Top