நமக்காக 💕19

Advertisement

இவளுக்கு நவமணி கொஞ்சம் காரசாரமா விருந்து வைச்சு அனுப்பிச்சா தான் சரி வரும். மன்னரு கொண்டு போய் 1 வாரம் அம்மா வீட்டுல விருந்தாட விட்டுட்டு வந்துடணும்.

நிஜத்துல நாள் கணக்குல தொடர்ந்து cricket match பார்க்கறவங்களுக்கும், காலையிலிருந்து நள்ளிரவு வரை serial பார்க்கறவங்களுக்கும் எதுவும் வித்தியாசம் இருக்கறதா தோணாது எனக்கு.
ஏன்னா இப்பெல்லாம் கிட்டத்திட்ட 365 நாளுமே எதாவது ஒரு tournament நடந்துட்டு தான் இருக்கு.
 
நல்ல மாமியார் கிடைத்தால் இப்படித்தான் ஆட சொல்லும். அவளுடைய அம்மாவிடம் நாலு வாங்கினால் தான் சரிப்படும்.
 
Aan pilayo pen pillayo konjam veetu velagal samayal ellam solli koduthu valarkanum. Thidirnu thaniya avunga padikumpothe velai parka varumpotho ippidi kalyanam aana pirago konjam kashtapadame manage pannika udhavum. Swiggy matum nambi vazha mudiyuthunu therinjukuvanga
 
இவளுக்கு இப்படி தாங்கற மாமியார் கிடைச்சா இப்படித்தான் ஏறி மிதிப்பா....
நல்லா மிதிக்கும் மாமியார் கிடைச்சு இருக்கனும்....
சுய புத்தியும் இல்லை சொல் புத்தியும் இல்லை....
 

Advertisement

Advertisement

Back
Top