correct ha soneengaசுபியை பெத்தவங்க என்ன தான் பண்ணறாங்க. வந்து ஒரு 2 நாள் பிள்ளை குடும்பம் நடத்தற லட்சணத்தை பார்க்கலாம் தானே.
அப்ப தான் பொண்ணு மாமியாரை என்ன பாடு படுத்தறான்னு புரியும்.
அந்த அரைவேக்காடுக்கு அப்படி ஒருத்தங்களை deal பண்ணற சாமர்த்தியமும் கிடையாது.Subhi ku kodumaikara mammiyar vanthu vayithu irukkanum appo theriyum seithi![]()