நமக்காக 💞25

Advertisement

இவளுக்கு பார்க்க மன்னராவது இருக்கான்.....
பாப்பாத்தி அம்மா நாலு மருமக இருந்தும் வேலைக்காரி மாதிரி‌இருக்காங்க.....
அவர்களுக்காக ஒரு மகனும் பேச மாட்டேன்றானுக....

அதுல மன்னரும் இருக்காங்கறது தான் வருத்தமே...
 
அடேய் கிங்கு, உன் மாமியார் கிட்ட சுபியை முந்திக்கிட்டு நீ பஞ்சாயத்து வை.
உங்க மக நான் வாங்கிட்டு வந்த காரை 'சொப்பன சுந்தரி' காருன்னு ஜாடை பேசாறான்னு சொல்லு. அப்ப தான் நவமணிகிட்டயிருந்து சரியான எதிர்வினை கிடைக்கும்.
 
தப்பு செஞ்ச அது எந்த இடத்தில் தவறு என்பதை கொஞ்சம் சுருக்கு என்று சொல்லி விட்டால் பின்பு தவறு மன்னிப்பு எந்த காலத்திலும் செய்ய மாட்டோம் ஆரம்பத்தில் கொஞ்சம் லூசுல விட்டால் இதை சரிபண்ண முடியாது குடும்பம் என்பது பல பொருப்புகள் உள்ளது.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
இந்த மாமியார் கொஞ்சம் மாமியார் மாதிரி நடந்துக்கலாம்.
எல்லாம் ஏறி மிதிக்குதுங்க.
இந்த ஓரகத்திங்க இவளை கயுவிகயுவி ஊத்தறதை கேக்க வச்சிருந்தா இவுளுக்கு செருப்புல அடிச்ச மாதிரி புரிஞ்சிருக்கும். மாமியார் மாமனார் பேசறதை கேக்க வச்சு அதுக்கு ஒரு குதர்க்கமா இவ மூளை ரோசனை பண்ணிட்டு திரியுது.
 

Advertisement

Advertisement

Back
Top