நமக்காக 💞31

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இப்பவும் அவன் போனு எடுக்கலை பேசலை மெசேஜ் பண்ணலை ன்னு பொலம்பறா.
ஏன் இவளோட போனு மெசேஜ் டைப்பு பண்ணாதோ?😬😬😬😬😬
மன்னாரு எதா இருந்தாலும் நேர்ல வந்து எலுமிச்சை பழத்தை மண்டைல தேச்சு வுட்டு வேப்பிலை அடிச்சு துன்னூறு பூசு. ஓகே ஆக வாய்ப்பிருக்கு.
 
விடு சுபி எப்படி இருந்தாலும் வீட்டுக்கு தான் வரணும்
 

Advertisement

Advertisement

Back
Top