S Sathya velusamy Well-known member Member Nov 14, 2025 #3 கோடியில் ஒருத்தருக்குதான் இந்த மாதிரி மாமியார் அமையும்.....
N NovelReader$$ Well-known member Member Nov 14, 2025 #5 அருமையான update. நல்லாதான் இருக்கு இவங்க ஒரே வீட்டுக்குள்ள ஆடி மாசம் கொண்டாடறது எந்த அவசியமும் இல்லாமலே. பாவம் அஞ்சலி பெத்த மகன். ஏன்னா இன்னும் பூமியில பிறந்திடாத சிசு மேல இவ கொட்டற விஷமெல்லாம் அவனைத் தாக்குமோன்னு இருக்கு.
அருமையான update. நல்லாதான் இருக்கு இவங்க ஒரே வீட்டுக்குள்ள ஆடி மாசம் கொண்டாடறது எந்த அவசியமும் இல்லாமலே. பாவம் அஞ்சலி பெத்த மகன். ஏன்னா இன்னும் பூமியில பிறந்திடாத சிசு மேல இவ கொட்டற விஷமெல்லாம் அவனைத் தாக்குமோன்னு இருக்கு.