நமக்காக 💞36

Advertisement

"யாமிருக்க பயமேன்"- ன்னு மன்னர் எப்படி சுபிக்கு நிற்கறான் அதே மாதிரி அவனுக்கே மீறிய விlஷயங்களுக்கு அவங்கம்மாவை சரணடைஞ்சுடறான் . ரொம்ப தெளிவு.

சுபி வயத்துல குழந்தை இருக்கறப்பையும் சரி பிறந்த பிறகும் சரி இவ்வளவு கடுமையான வசவுச் சொற்களை பேசிப் பழகாதம்மா. அது ஒருநாள் உன்னையே திருப்பியடிக்கும். அப்ப ரொம்ப வலிக்கும்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
எனக்கு இந்த ஈரோப்பயலை நெம்ப புடிச்சிருக்குதுங்கோ 🥳🥳🥳🤩🤩🤩🤩🫣🫣🫣🫣🫣
எப்படி வைஷு சட்டென மாறுது வானிலை மாதிரி இப்படி மாறிட்டீங்க ?
 

Advertisement

Advertisement

Back
Top