P PooraniBarathi Well-known member Member Nov 15, 2025 #11 இவ்வளவு பட்டும், புத்தி சொல்லியும் இன்னும் அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்கன்னு சொல்லறாளே. புத்தி இல்லையா?
இவ்வளவு பட்டும், புத்தி சொல்லியும் இன்னும் அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்கன்னு சொல்லறாளே. புத்தி இல்லையா?
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Nov 15, 2025 #13 Suheera Nusry said: Going good Click to expand... மச்சீ ஏன் கோடு போட்டு வச்சிருக்கீங்க?
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Nov 15, 2025 #14 அருமையான பதிவு இவளையெல்லாம் திருத்தவே முடியாது. டினோசர் காலத்துக்கே கூட்டி போனாலும் இதைய தான் பேசுவா
S Suheera Nusry Well-known member Member Nov 15, 2025 #15 Vaishnika 😍🥳🥰 said: மச்சீ ஏன் கோடு போட்டு வச்சிருக்கீங்க? Click to expand... Something went wrong while typing, dear....
Vaishnika 😍🥳🥰 said: மச்சீ ஏன் கோடு போட்டு வச்சிருக்கீங்க? Click to expand... Something went wrong while typing, dear....
Angels laddus2 Well-known member Member Nov 15, 2025 #16 intha subi antha sangi munji pesunatha mandaile ethamale iruntha iva life nalla irukum epo than purinjika poralo iva
intha subi antha sangi munji pesunatha mandaile ethamale iruntha iva life nalla irukum epo than purinjika poralo iva
V vidyaram Well-known member Member Nov 15, 2025 #17 தன்னை வேண்டாமென சொன்ன பொண்ண கல்யாண பண்ணி அவஸ்த படறான்