நீங்க சாதரணம் என்று குறிப்பிட்டு சொல்லியிருக்கற உங்க எழுத்து நடை தான் எனக்கு உங்க கதைகளை படிக்க ஆர்வத்தை கொடுக்கும் விஷயம்.
அதே சமயம் ஞானசௌந்தரியும் சரி இந்த கதையில வரும் மன்னரும் சரி அவங்க கதாபாத்திரம் கதை நெடுக integrity சிதையாம அதே சமயம் ஆர்பாட்டமற்ற எதார்த்த எதிர்வினைகள் காமிக்கறது-அது மாதிரியே தொய்வில்லாத காட்சியமைக்கறது இதெல்லாம் வரவேற்கப்பட வேண்டிய அம்சங்கள் தானே.
பாப்பாத்தி character fiction கதைகளை மன அமைதி நாடி படிக்கறவங்களுக்கு கிடைக்கற ஜிகர்தண்டா. அதுவும் கொஞ்சம் தேவை தானே.