நமக்காக 💞40

Advertisement

இந்த மாதிரி மாமியார் கிடைக்க ஏழேழு ஜென்மம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
 
அருமையாள update.

பாப்பாத்தியம்மாவை பற்றி படிக்கப் படிக்க அவங்களோட நிதானத்தை மருமகள்களுக்கு பங்கு போட்டு கொடுத்தாலாவது அவங்கயெல்லாருக்கும் நல்லறிவு வருமோன்னு தோணுது. ஆனா அந்த சங்கீதாக்கு அது கூட waste தான். ஏன்னா விஷத்துல என்ன கலந்தாலும் அதுவும் விஷம் தானே.
 

Advertisement

Advertisement

Back
Top