நமக்காக 💞43

Advertisement

❤️
மன்னரே....கலங்க வைக்கிறீங்க 🤗🤗🤗
சந்தோசமா இருக்கிறப்போ ரெண்டு தூசி வருது 😞 அவங்க வராமலே இருந்து இருக்கலாம்

சித்து மா.... thanks for the mesmerizing morning 🙏🙏💐💐💐
 
Last edited:
மன்னர் பாசக்கார மன்னாதி மன்னன்னு மறுபடியும் மறுபடியும் நிரூப்பிக்கறார்....
❤️ ❤️ ❤️
ஒவ்வொரு காட்சியும் கண்ணு முன்னாடி நிகழ்ந்த ஒரு உணர்வு.....

இந்த சங்கீதா அஞ்சலி எல்லாம் நிஜமா குழந்தையை பெற்றெடுத்தவங்க தானா..ஒரு தாய்மை உணர்வே இல்லாம எப்படி இப்படி பேச முடியுது.....அழகான இசையில் அபஸ்வரங்கள் இரண்டும்...
 
ஒருவழியா மன்னரோட பிரசவ காலம் இளவரசி ஜனனத்தோட நிறைவடைஞ்சுது. அப்படி தான் சொல்லத்தோணுது அவன் சுபிக்காக உணர்ந்த வலியை படிக்கறப்போ.
ஆனாலும் எல்லாந் தெரிஞ்ச மன்னருக்கு சிசேரியனோட(treatment) நிரந்தர பக்க விளைவுகள் பத்தி யோசிக்க முடியாத அளவுக்கு மூளை வேலை நிறுத்தம் செஞ்சுருச்சே.

பாப்பாத்தி ஏற்கனவே பேத்தி இருந்தும் தன் கைக்குள்ள வைச்சு வளர்க்க ஒரு பெண் குழந்தையை எதிர்பார்த்திருக்காங்க. நிச்சயம் அப்பா மற்றும் பாட்டியோட வளர்ப்புல சமத்தா பொறுப்பா வளரும் பொண்ணு.

இந்த சங்கி வாய்க்கு paralysis attack வரக்கூடாதா ? அல்லக்கை அஞ்சலிக்கும் தான்.
 

Advertisement

Advertisement

Back
Top