நமக்காக-13

Advertisement

சுப்பு அவ வாயாலயே வராத பிரச்னையை வர வெச்சுடுவா போல.

பெத்தவங்க இவளுக்கு நல்லது நினைச்சு மன்னரோட கல்யாணம் செஞ்சு வைச்சாலும் எதுவுமே தெளிவா புரிய வைக்காம பண்ணி வைச்சுட்டாங்க. அதனால தான் அவளுக்கு அவனோட அருமை புரியலை. அவனோட நற்குணங்கள் கூட இவளுக்கு வேற மாதிரி தான் தெரியுது.
 
நம்ம மன்னர் குணம் தெரிந்தும் இப்படி பேசலாமா சுபி.

உன் மூக்க கீழ தேடி எடும்மா🤪🤪🤪

நல்ல குணம் முக்கியம் பிகிலு. அது மன்னர் கிட்ட நிறைய இருக்கு
 
enna idiot ivan ... ava thaan immature pesina ivan odana iva weakness solli katanuma ... romba kevalamaanavana irukan .. avala romba adaki aasai edirparpu illaama iruka muyarchi seiran ... ivana suthama pudikala ... arambathulernthu avaloda endha asaiyum nadakama kanjama irukan ..
 

Advertisement

Advertisement

Back
Top