Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 26

Advertisement

என்ன ஆச்சு

எதுக்கு இப்படி இவனுக்கு
கோபம்
அவனுக்கு என்னென்ன கோபமோ.. அடுத்த எபில க்ளியர் ஆகிடும் சகி 💙💙
 
டேய் அதென்ன நினைச்சா வந்து பேசறே. இல்லைன்னா கண்டுக்காம போறே. உன்னையப் பத்தி ஏதும் சொல்லாம இருந்துட்டு பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு பண்ணுனா முறைக்கிறே எகுருறே.
இதுக்கு என்னனு சொல்றது.. ரொம்ப தான் பண்றான் இல்ல? 🥴
 
நந்தன் இவ்ளோ கோபம் தேவையில்லை... அதுவும் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடினதுக்கு... உனக்கு பிடிக்கலைன்னா நீ ரூம்குள்ளேயே இருந்துக்கோ... அதை விட்டுட்டு..... 😤😤😤😤
சரியா சொன்னிங்க.. ரொம்ப பண்ணுறான் இல்ல 😂🤭
 
Top