Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 27

Advertisement

நியாயமா பார்த்தா அவ தான் கோபப்படணும்..... இப்போ இவன் எதுக்கு முறுக்கிக்கிட்டு இருக்கான்... சரியான லூசு.... 🤦‍♀️
 
ரொம்ப சரியாச் சொல்லியிருக்கீங்க ஜீ. நந்தன் ஆளு வளந்த அளவுக்கு அறிவு வளரலை🤨🤨🤨🤨🤨🤨🤨. சம்யூ அவன் பேசாட்டிப் போறான். பெரிய லாடு லபக்தாஸூன்னு நினைப்பு. 😏😏😏😏
இது நல்ல பேரா இருக்கே 🤣🤣 சுட்டுக்கிட்டா போச்சு சகி
 
Top