வணக்கம் மக்களே,
நான் இந்த்ரவாணி. கனவு பட்டறை கதை போட்டிக்காக, "நாயகியின் நாயகன்" கதையை கொண்டு வந்திருக்கிறேன். உங்கள் பேராதரவை தர வேண்டுகிறேன்.
"அவன் உலகம் அவள்தான்... ஆனால் அவளது உலகத்தில் அவனுக்கு என்ன இடம்? விதியின் ஆட்டத்தில் ஒருவன் நாயகனாக மாறுவது எளிது, ஆனால் தன் நாயகியின் மனதிற்கு நாயகனாவது? விதி என்பது நாம் நடக்கும் பாதை அல்ல, அது நமக்கு வைக்கப்பட்ட சவால்! அந்தச் சவாலை வென்று இவன் எப்படி அவள் இதயத்தின் நாயகனாகப் போகிறான்? - நாயகியின் நாயகன்."
படித்து கருத்துக்களை சொல்லுங்கள்... நன்றி.
நாயகியின் நாயகன் - 1