நாயகியின் நாயகன் - 11

Advertisement

இது என்ன ரதி கூரைப் புடவையை எடுத்துட்டு போகும் நேரம் இப்படி இரத்த காயம் ஆகுது. அதுவும் இல்லாம ரதி தாராவை நினைச்சி இவ்வளவு பதட்டம் ஆகறா வேற. என்ன நடக்குமோ தெரியலையே🤔🤔🤔
 
Last edited:
நைஸ் எபிசோட் 🤩🤩
பிரபஞ்சம் ரதிக்கு எதை உணர்த்த கால் விரலில் அடி பட வெச்சுருக்கு.....⁉️⁉️⁉️⁉️

ரேணுகா.... interesting character 😍😍
 
இது என்ன ரதி கூரைப் புடவையை எடுத்துட்டு போகும் நேரம் இப்படி இரத்த காயம் ஆகுது. அதுவும் இல்லாம ரதி தாராவை நினைச்சி இவ்வளவு பதட்டம் ஆகறா வேற. என்ன நடக்குமோ தெரியலையே🤔🤔🤔
ஆமா மா.. அவ பிரபஞ்சம் ஏதோ உணர்த்தறதை உணர்ந்து தான் உடனே போக துடிக்கறா.. ஆனா அவளால் போக முடியல்ல..என்ன நடக்கனும்னு இருக்கோ அதான் நடக்கும்.
 
நைஸ் எபிசோட் 🤩🤩
பிரபஞ்சம் ரதிக்கு எதை உணர்த்த கால் விரலில் அடி பட வெச்சுருக்கு.....⁉️⁉️⁉️⁉️

ரேணுகா.... interesting character 😍😍
அது தான் அவளும் யோசிக்கறா சிஸ்டர். என்ன நடக்குதுன்னு பாக்கலாம்.. ரேணு, ரம்பா, ரதி மூன்று பேருமே ஒவ்வொரு விதம். அதில் ரேணு எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் ரகம்.. நன்றி சிஸ்டர்..
 
Advertisement

Advertisement

Back
Top