நாயகியின் நாயகன் - 2

Advertisement

ஒரு தலை பட்சமாக தீர்ப்பு வழங்க நீங்க எல்லாம் எதுக்குய்யா பெரிய மனுஷன்னு சொல்லிட்டு திரியுறீங்க 😠😠😠
 
மருந்து குடிச்சிட்டு படுத்திருக்கும் மகராசன் தான் ஹீரோவா?

ரதி என்ன முடிவெடுக்கப் போறா?
 
Last edited:
ஒரு தலை பட்சமாக தீர்ப்பு வழங்க நீங்க எல்லாம் எதுக்குய்யா பெரிய மனுஷன்னு சொல்லிட்டு திரியுறீங்க 😠😠😠
பணம் இருக்க பக்கம் சாய்றது தானே பெரிய மனுஷங்க வழக்கம்..
 
enna nattamai thirppa mathi sollu
ri thi pakkam niyam kekkama neengala mudivu pannita pothuma
ரதி பக்கம் பேச அவ அப்பாவே தயாரா இல்லையே.. நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்ல சொல்றதுக்கும் யாருக்கும் விருப்பம் இல்ல.. பாவம் ரதி.‌
 
மருந்து குடிச்சிட்டு படுத்திருக்கும் மகராசன் தான் ஹீரோவா?

ரதி என்ன முடிவெடுக்கப் போறா?
நாயகன் அவனேன்னு அவன் நினைச்சிட்டு இருக்கான். நாயகி என்ன செய்ய போறாளோ?
 
Advertisement

Advertisement

Back
Top