Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 11

Advertisement

Sis... Excellent writing... waiting for our hero to know about his daughter and how then the situations will take turns....will Dhama get her happiness back ...
Eagerly awaiting your next epi
 
தமா பாவம். நேர்ல விஸ்வா பார்த்தும் தெரியாத மாதிரி இருக்கவேண்டியதாகப் போச்சு. தமா குழந்தைகளுக்கு அப்பாவை காட்டாம மறைக்கிறது தப்பு.
 
விஸ்வா நீங்க என்ன இப்படி மிஸ் பண்ணிடீயேங்க.... அட நிவே உங்க அண்ணன் பொண்ணா
 
ஹாய் மக்களே!

இதோ பதினோராவது அத்தியாயத்தோட வந்துட்டேன். கதைக்கான உங்க கருத்துக்களை மறக்காம என்கூட பகிர்ந்து கோங்க. ❤

Very good update, Writer 013. Waiting eagerly for your next update.???
 
சே தமா இப்படி அவனை தவிக்க விடக் கூடாது. பாவம் விஷ்வா.
மகளுக்கு நல்லா பேர் வைத்திருக்கா :love: :love: :love:
 
Top