What a matured child is Sri!! She is understanding her mom's financial position, her emotions, her perplexions.....sure she will adore her father....
Interesting epi sis
நேத்ரா எதை சொல்லாம மறைத்து வைக்கிற நீ.. ஒரு வேலை நீயும் தமா சென்னையில் இருக்குரதை பாத்துதீயா ,.. அதை தான் சொல்லுரீயா இல்ல உன்னோட எக்ஸ் ஹஸ்பண்ட் இப்போ திரும்ப திருந்தி வர போரானா..
விஷ்வா செம .. மூச்சுக்கு மூச்சுக்கு அம்மாவும் பொண்ணும் sir அங்கிள் னு கடுபபு ஏத்துராங்க my லோர்ட்