ஹலோ அடுத்த பதிவு இதோ. உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளவும். உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகேற்றும்.
கோயில் போக லீவ் எடுப்பதால் முதல் ரெண்டு நாள் விஷ்வா கூட வேலை.
திரும்பி வந்ததும் பெங்களூர், டெல்லி ட்ரிப்இருக்கு.
நடுவில் இன்டர்வியூ.
மூச்சு விட நேரம் இல்லை.
ஷ்யாம் கோயில் என்றதும் கடலூர், திருச்சி என்று நினைத்தான்.
சுமித்ரா, கிருஷ்ணா பிளான் வேற மாதிரி இருந்தது.
ஷ்யாம் நான் எல்லா ஏற்பாடும் செய்தாச்சு.
நீ உன் டிரஸ், கோயில் போறதால வேஷ்டி 2 அல்லது 3 எடுத்துக்கோ.
சுமித்ரா கௌரியிடம் பேசி, நவ திருப்பதி, திருச்செந்தூர் போக, டாக்சி புக் பண்ண முடியுமா என்று கேட்டு கொண்டாள்.
ஷ்யாம் நாளை காலை 7 மணிக்கு ஃப்ளைட். 5 மணிக்கு டாக்சி வரும். ரெடி ஆகிடு.
கடலூர் போக ஃப்ளைட் ஆ? என்ன டாட்?
யாரு கடலூர் போறோம் என்று சொன்னா?
நம்ம கோயில் வந்து.... இழுத்தான் ஷ்யாம்.
எல்லா ஊர்லயும் கோயில் இருக்கு.
இப்போ தூத்துக்குடி, திருச்செந்தூர் போறோம்.
எதுக்குன்னு தெரியரதா?.
இனிமேலும் உன்னை தவிக்க விட வேண்டாம். அன்னிக்கு அந்த பொண்ணு எவ்வளவு கண்ட்ரோலா இருந்தா? நீ விட்டால் குடித்தனமே பண்ணி இருப்பாய். ஒரே ஜொள்ளு .
தாங்க முடியலை.
என் கிட்ட ஒரு வார்த்தை சொல்ல கூடாதா டாட்?
மீராக்கு ஃபோன் வந்து, அவ கிளம்பி போய் அங்க நடந்ததை சொல்லி முடிக்கவும்......
அவா ரெடியாக தானே இருக்கா. பாக்கலாம் .
உடனே live 360 app ஐ டெலீட் செய்து விட்டு மீராவிடம் டெலீட் செய்த விஷயம் சொல்லி விட்டு தூங்க போனான்.
தூத்துக்குடி ஏர் போர்டில் கௌரி ஏற்பாடு செய்த டிரைவர் காத்துக்கொண்டு இருந்தார்.
நேராக மீரா ஆத்துக்கு போக ஏற்பாடு.
கௌரியும் சுமித்ராவும் ரொம்ப நாள் பழகியது போல பேச தொடங்கினார்கள். காலேஜ் லீவ் என்று சங்கரும் இருக்க, அவர்கள் பேச, ஷ்யாம் தான் தனியாக ஃபீல் பண்ணினான்.
சுமித்ரா அவர்களுக்கு வாங்கிய கிஃப்ட் குடுத்து விட்டு, வீட்டை சுற்றி பார்க்க, ஷ்யாமும் சேர்ந்து கொண்டான்.
சாரிப்பா, மீரு, மோஹன், ம்ருது ( அம்ருதா ) இருந்தா உனக்கும் ( அப்படி சொல்லலாம் இல்லையா கண்ணா)
கம்பனி இருக்கும்.
அப்படித்தான் கூப்பிடணம் கெளரி. சின்ன பிள்ளை தானே!!!
என்ன ஆனாலும் மீருவோட மேனேஜர் ஆச்சே!!!!! இது கௌரி
அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. இது சுமித்ரா
அப்பறம் நாங்க இங்க வந்தது மீராவுக்கு தெரியாது.
தெரியவும் வேண்டாம்.
குழந்தை நாங்க சொல்லலை என்று நினைப்பா. இது சீக்ரெட்.
எல்லாருக்கும் சொல்லிடு கெளரி.
கௌரிக்கும், சங்கருக்கும் ஷ்யாமை ரொம்ப பிடித்து விட்டது.
லஞ்ச் சாப்பிட்டபின் ஷ்யாம் லைப்ரரில போய் இருக்க,
கௌரி இங்க கோயில் எப்போ திறப்பா?.
நவ திருப்பதி, திருச்செந்தூர், அப்பறம் உங்க ஊர் கோயிலும் போகலாமா?
நான் உங்க கோயிலுக்கு புடவை, வேஷ்டி சார்த்த வாங்கிண்டு வந்து இருக்கேன்.
எங்க அப்பா, அம்மா அங்க தான் போய் இருக்கா. அவாளையும் பார்த்தா மாதிரி இருக்கும்.
நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு வாங்கோ. நான் கோயில சொல்லி விடறேன். 4 அல்லது 4:30க்கு கிளம்பினா, எல்லாரையும் பார்த்து பேசிட்டு கோயில் போய்ட்டு அங்க டின்னர் சாப்பிட்டு விட்டால், அங்கேயே தங்கிக்கலாம். காலம்பர 5:30 வாக்குல கிளம்பினா 1 மணிக்குள்ள பாதி திருப்பதி முடிக்கலாம். 4 மணிக்கு திரும்ப மிச்சத்தை முடிக்கலாம். அடுத்த நாள் திருச்செந்தூர் முடிக்கலாம்
அப்பா நான் சொல்லறது சரியா? இல்லை நீங்க பிளான் பண்ணுங்கோ.
நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் கௌரம்மா....சங்கர்
இதற்குள் கிருஷ்ணா சங்கரிடம் மெதுவாக அவர்களின் ஆசையை சொல்லி விட்டார்.
ரெஸ்ட் எடுக்க சுமித்ரா , கிருஷ்ணா போன பின், கௌரியும், சங்கரும் , கிருஷ்ணா கூறியது பற்றி தங்கள் அபிப்பிராயம், சம்மதம் பேசி முடித்து,
சங்கர் ஒரு பிரெண்ட் ஃபேமிலி கூட மாலையில் வருவதாக தன் அப்பாக்கு மெஸேஜ் அனுப்பினார்.
ஜாதக பொருத்தம், 1 வருஷம் கண்டிஷன் தான் கவலைப்பட வைத்தது.
கிளம்பும் போது, சங்கர் அவரின் கார் எடுத்து வந்தார்.
கிருஷ்ணா ஷ்யாமிடம், கண்ணா நாங்க பேசிண்டு வரப்போரோம். உங்க விஷயம் நான் சொல்லிட்டேன்.
நீ எங்க கூட வரையா அல்லது தனியா வரியா?
Uncle அவர் கார்ல போகலாம் என்று சொல்லரார்.
அப்படின்னா இந்த டிரைவர் வேற சவாரிக்கு போய்ட்டு காலைல அங்க வருவார்
இல்லை நீ தனியா வந்தாலும் ஓகே.
அப்பா உங்க சாமானை இந்த கார்ல வைத்து விட்டு நீங்க 4 பேரும் போங்கோ.
நான் தனியா வரேன்.
காலை சீக்கிரம் கிளம்பவேண்டுமே!!!!!
நாளைக்கு நைட் திருச்செந்தூர்ல தங்கலாம். தரிசனம் முடித்து நேரா ஏர் போர்ட் போகலாம். ஓகே கண்ணா.
போகும் போது ரெண்டு தம்பதியும் எல்லாம் பேசி முடித்து விட்டாகள்.
ஜாதகம், பொண்ணு தான் முன்னாடி நிற்கும் தடை.
மீராவின் ரெண்டு தாத்தா பாட்டிக்கும் ரொம்ப சந்தோஷம்.
ஷ்யாமின் அடக்கம், மரியாதை, அப்பா அம்மா மேல் உள்ள பாசம்.....
படிப்பு, அழகு, வேலை......
இந்த மாதிரி ஒரு பிள்ளையை நம்மாத்து பொண்ணுக்கு பாக்கலாம்
என்று முடிவே செய்து விட்டனர்.
ஜாதக பொருத்தம் பார்க்கணமா என்று ஒரு விவாதம். மனப்பொருத்தம் போறுமே!!!!!
கடலூர் என்றவுடன் திருவந்திபுரம், 108 திவ்ய தேசம், பாடலீஸ்வரர் கோயில், என்று பேச தொடங்க,
கெளரி ஷ்யாமை கூட்டிக்கொண்டு வீடு, தோட்டம் காண்பிக்க போக,
காலேஜ் பிரின்சிபாலாக, ஒரு அம்மாவாக ஷ்யாமை பற்றி எல்லாம் கேட்டு கொண்டு வந்தாள். தனியாக பேசும் போது பாடி லாங்குவேஜ், கண் பார்த்து பேசும் குணம், கான்பிடென்ஸ் ( டீச்சர் கண்ணுல தப்புமா) மார்க் போட்டு கொண்டு வந்தாள்.
மனசுக்கு திருப்தி ஆனதும்,
உனக்கு மீராவை எவ்வளவு பிடிக்கும்?.
கண் கலங்காம பாத்துப்பியா ராஜா என்று கையை பிடித்து கேட்டதும்
ஷ்யாம் நிஜமாகவே ஆடி விட்டான்.
நீங்க என்னோட மீராவை பார்துக்கற மாதிரி, அதை விட மேல, என்னோட உயிரா பார்த்துப்பேன்.
அவ தான் எனக்கு எல்லாம்.
ஆன்டி, இப்பிடி நேரடியா .... சான்ஸே இல்லை.
அவ சந்தோஷம் தான் எங்களுக்கு வேணும்.
அவளுக்கு உன்னை பிடிச்சு இருக்கா?
தங்களுக்குள் நடந்த பேச்சு, அவள் எந்த விதத்திலும் அவர்கள் ஆசையை நிறைவேற்ற துடிக்கிறது எல்லாம் சொன்னான்.
தன்னுடைய ஆசை, அவள் கிட்ட பேசும் போது தன் ஃபீலிங்ஸ் , அதுக்கு அவள் சொன்ன பதில், தன் அப்பா அம்மா கிட்ட சொன்னது, இது லவ்வா, மரியாதையா, infatuation aa என்று குழம்புவதையும் சொல்லி விட்டு,
இப்போ தன்னையும் டா, ப்பா, போட்டு பேசுவதையும், அன்று நடந்த சண்டை போது வீட்டுல உங்க கிட்ட காமிச்ச கோவத்த தன்னிடமும் காமிச்சது, அவ அப்பா போல தன்னுடைய அப்ரோச் இருப்பதாக நினைப்பது ,ஒரு பேபி மாதிரி தன்னிடம் நடப்பது........
கண்ணா கொஞ்சம் மூச்சு விடுப்பா.
விட்டால் என் பொண்ணை பத்தி எனக்கே சொல்லி குடுப்ப போல இருக்கு ....
ஆண்டி கிண்டல் பண்ணதேங்கோ...
அவனை அணைத்து நெற்றியில் முத்தம் இட்டு எல்லாம் நன்னா நடக்கும் என்றாள்.
அதற்குள் கோயில் போக நேரம் ஆகவே, உள்ளே வந்ததும்
என்ன பிரின்சிபால்அம்மா இன்டர்வியூ முடிந்ததா?
பாஸா? என்று சங்கரின் அப்பா சுந்தரேசன் கேட்க,
அப்பா இன்னிக்கு நான் தான் கிடைத்தேனா?
வாங்கோ கோயில் போகலாம்.
கௌரி சொல்லி பெரிய நிலை மாலை பூ எல்லாம் வந்தது.
இப்போ புடவை சார்த்தினா நைட் வேற புடவை பள்ளியறைக்கு மாத்துவா.
அதுனால இந்த புடவையை பள்ளியறை பூஜைக்கு குடுக்கலாம். காலை வரை அம்பாள், சுவாமிக்கு சாற்றி இருக்கும்
என்ன ஓகே யா சுமித்ரா?
கௌரி சொன்னா சரியாகத்தான் இருக்கும்.
நம்ம நினைக்கறதும் நடக்கட்டமே!!!
இவர்கள் பேசியது ஷ்யாமுக்கு புரியவில்லை.
ஷ் ஷ்... டாட்
அது என்ன பள்ளியறை?
எல்லார் முகத்திலும் ஒரு சிரிப்பு.
இது தெரியாதா?
கிருஷ்ணா அவன் காதில் என்ன சொன்னாரோ ஷ்யாம் முகத்தில் ஒரே வெட்க சிவப்பு.
சங்கர் கௌரி காதில் மாப்பிள்ளை வெட்கப்பட்டா அழகாகத்தான் இருக்கார்.
கொஞ்சம் வழியாம பிரின்சிபால் மாதிரி இருங்கோ.
இப்போ நானும் ஷ்யாமும் செம தோஸ்த்.
உன் கிட்டவும், நம்ம பொண்ணு கிட்டவும் எல்லாரும் தான் தோஸ்த் ஆவா.
என்ன ரொம்ப ரொமான்டிக் ஹீரோ நினைப்பா? நமக்கு மாப்பிள்ளை வரலாச்சு.
Nijēkē niẏantraṇa karuna ( ஒன்னும் இல்லை கண்ட்ரோல் யூவர்செல்ப்)
ஆ ஊ ன்னா பெங்காலிக்கு போறியே!!!!
என்ன இங்கேயும் நம்ம வீட்டை மாதிரி தானா?...... ஷ்யாம் சிரித்து கொண்டான்.
சுமித்ரா ஷ்யாம் ஜாதகத்தை எடுத்து கிருஷ்ணாவிடம் ஜாடை காட்டினாள்.
அம்பாள் பாதத்துல வைத்து தரச்சொல்லி பெரியவா கைல குடுத்தா.
எங்களுக்கு உங்க பேத்தியை பிடிச்சு இருக்கு. கண்ணுல வைத்து பார்துப்போம்.
எங்களுக்கு ஜாதகம் எல்லாம் பார்க்க வேண்டாம். மனப் பொருத்தம் போறும். எனக்கும் சுமித்ராவுக்குமே ஜாதகம் பார்க்கலை.
இனி உங்க சம்மதம் தான் வேணும்.
இனி எல்லாம் உங்க கைலயும், பகவான் க்ருபைலயும் இருக்கு.
3 பேரும் சுந்தரேசன், புருஷோத்தமன் தம்பதியை நமஸ்காரம் செய்தார்கள்.
மனப் பொருத்தமா, ஜாதகம் சேருமா?