ஹலோ அடுத்த பதிவு இதோ. உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளவும். உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகேற்றும்.
நவ திருப்பதி, திருச்செந்தூர் போய் விட்டு எல்லோரிடமும் பிரியா விடை பெற்று 3 பேரும் கிளம்பினர்.
வரும் போது இருந்த டென்ஷன் இல்லாமல் மன நிறைவுடன் சென்னை நோக்கிய பயணம்.
இந்த ட்ரிப் பற்றி யாருமே மீராவிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தனர்.
வந்தவுடன் ஷ்யாம் விஷ்வாவுடன் பெங்களூர் 1 வாரம் சனிக்கிழமை வந்து விட்டு திரும்ப டெல்லி 1 வாரம்.
ஒரு ஹாய், குட் மார்னிங், குட் நைட் என்று சாதரணமாக பொழுது போனது.
மீராவும் ஷ்யாமும் ஒருவரை ஒருவர் தேடினர்.
இந்த ரெண்டு வாரத்துக்குள் சுந்தரேசனும், புருஷோத்தமனும்
ஜாதகம் பார்க்க வேண்டாம்.
அவர்கள் சொன்னதில் இருந்து நக்ஷத்திர பொருத்தம் இருக்கு( கெளரி, சங்கருக்கும் இதே நக்ஷத்ரம் தான்).
2 வாரம் நல்ல சுப சகுனம் வருகிறதா என்று பார்த்தார்கள்.
( தென் தமிழ்நாட்டில் இன்றும் சில குடும்பங்களில் இந்த நம்பிக்கை உண்டு. வைரம் வாங்கும் முன் அதை 1 வாரம் வீட்டில் வைத்து, ஒரு கல்யாண பத்திரிகை , நல்ல சுப செய்தி வருகிறதா என்று பார்ப்பார்கள்.
வைரம் எல்லாம் கடைல வாங்கும் வழக்கம் சில வீடுகளில் இல்லை.
நன்கு வாழ்ந்து முடித்த குடும்பத்தில் விற்கும் போது இப்படி நடக்கும். சுந்தரபாண்டியபுரம், இலத்தூர், செங்கோட்டை, கல்லிடைகுறிச்சி பகுதிகளில் இது சர்வ சாதாரணம்.
அது போலவே, ஒரு ஜாதகம் வந்தாலும் முடிவு எடுக்கும் முன் இந்த நம்பிக்கை உண்டு).
நம்ம கதைல வீட்டுமாடு பசு கன்று ஈன்றது.
2 கல்யாண பத்திரிகை வர, கடைசி பேத்தி பூப்பெய்தினாள்.
நல்ல சகுனம் என்று அம்பாள் சன்னதியில் கொண்டு ஜாதகம் வைக்கும் போது அம்மன் மேல் இருந்து பூ விழுந்து ஆசிர்வாதம் கிடைத்தது.
ரெண்டு தலை முறையாக பெண் இல்லாததால் என்ன சாபமோ என்று கவலை பட்டவர்களுக்கு மனதிற்கு சந்தோஷம்.
சுமித்ரா கிருஷ்ணாவிடம் நடந்ததை சொல்ல ரொம்ப சந்தோஷமாக ஃபீல் பண்ணினார்கள்
ஷ்யாம் டிராவல் பண்ணியதால், சுமித்ரா கிருஷ்ணா திரும்ப தூத்துக்குடி போனார்கள்.
மீராவுக்கு பெரிய சர்ப்ரைஸ் பண்ண முடிவு எடுத்தார்கள்.
5 வாரம் கழித்து வந்த நல்ல முகூர்த்த நாளில் எங்கேஜ்மெண்ட்.
1. மீராவிடம் ஷ்யாமுக்கு கல்யாணம். பெண் தெரிஞ்ச ஃபேமிலி என்று சொல்ல வேண்டும்.
2 வாரத்துக்கு அப்பறம் அவளை கூட்டிக்கொண்டு போய் புடவை எடுப்பது. சமாளிக்க வேண்டியது சுமித்ரா பொறுப்பு
4 வது வாரம் மீராவின் எங்கேஜ்மெண்ட் விஷயம் அவளிடம் கௌரி சங்கர் சொல்லலாம். சென்னைல வைத்து விசேஷம்.
அவளோ எங்கேஜ்மெண்ட் வரை பையன் ஃபோட்டோ , மற்ற விபரம் தெரிய வேண்டாம் , சொல்லகூடாது என்ற கண்டிஷன் போட்டு இருப்பதால் கஷ்டம் இல்லை
மண்டபம் வரும் அவளை ஷ்யாம் எதிர் கொண்டு அழைக்கும் போது தெரியட்டம்.
மீரா வந்த போது கல்யாணம் பற்றிய பேச்சு எடுக்கவே இல்லை. ஒன்றுமே நடக்காதது போல் எல்லாரும் இருக்க,
மீராவும் சாதரணமாக இருந்தாள். ஆனாலும்
அவள் முகத்தில் கொஞ்சம் வருத்தம் தான், 4 வாரமாக ஷ்யாம் பேசவே இல்லை.
அவன் பேசாமல் இருந்தால் நான் ஏன் கவலை பட வேண்டும்.
மீரா be cheerful தனக்கு தானே சொன்னாலும்,
மனசு கேட்கவே இல்லை.இது என்ன உணர்ச்சி?
இது தான் லவ்வா? புரியவே இல்லையே.
ஷ்யாமுடைய ஃபீலிங் எப்படி?
மெஸேஜ் அனுப்பவா?
ஃபோன் பண்ணவா? விஷ்வா கூட இருப்பான்.
வேண்டாம்.
பாடலாம் என்று ஆரம்பித்தால் எல்லாம் கிருஷ்ணர் பாடல்கள். முதல் பாடலே ஆசை முகம் மறந்து போச்சே......
பகவானே இது என்னது??? படுத்தாதே உம்மாச்சி!!!!!!
டான்ஸ் ஆடவா? எல்லாம் நாயகன் நாயகி பிரிவு பாடல்கள் .ஐய்யோ முடியலை.
சென்னை வந்ததும் ஷ்யாம் கிட்ட பேச வேண்டும். என்னவானாலும் சரி...
Thursday வருவேன்.
வெள்ளிக்கிழமை லீவு போடுவியா? என்று மெஸேஜ் அனுப்பினான்.
பதில் அனுப்பி விட்டு என்ன பேச வேண்டும் என்று கனவில் மிதந்தாள்.
வியாழக்கிழமை காலைல கோயில் போய் விட்டு அழகான சுடிதார் போட்டுக்கொண்டு ஷ்யாம் வர வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தாள்.
மாலை வரை வரவே இல்லை.
கிளம்ப போகும் போது, ஹாஸ்டல் போ. அங்கவரேன் அதுவும் ஒரு மெஸேஜ் தான்.
இந்த நாட்களில் சுமித்ரா கிருஷ்ணாவும் நிச்சியதார்த்தம் வேலையில் மீராவுடன் பேசவே இல்லை.
ஹாஸ்டல் போய் சேரவும், வா வண்டியில் ஏறு!!!!
ஷ்யாம் முகத்தில் ஒரே வருத்தம். எதையோ இழந்தது போன்ற தோற்றம்.
என்ன ஆச்சு?
புரியவே இல்லை மீராவிற்கு!!!!!
பீச்ல வண்டியை நிறுத்தி விட்டு, இறங்க போன மீராவிடம் வேண்டாம்
இங்கேயே பேசலாம்.
ரொம்ப டயர்ட்ஆ இருக்கு.
ஓகேப்பா!!!
என்ன ஆச்சு?
மீரா என்னை மன்னித்து விடு.....
எதுக்கு? ஆபீஸ் பிஸில பேசாததற்கா?
இல்லை என்று தலை அசைத்தான்.
வேற?.....
I am getting married ( சில சமயம் ஆங்கிலம் கை கொடுப்பது போல தமிழ் குடுப்பது இல்லை)
என்னது?......
ஷ்யாம் திரும்ப
I am getting married என்றான் தலையை குனிந்தபடி.
கண்ணில் கண்ணீர்!!!!
மறைக்க முடிய வில்லை. ஆனாலும்
டான்சர் ஆச்சே!!!! ஒரு நொடியில் துக்கத்தை மறைத்துக்கொண்டு
ஷ்யாம் ரொம்ப ஹேப்பி யா இருக்கு.
யார் அந்த லக்கி பெர்சன்? எப்போ கல்யாணம் என பட பட என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.
மேல சொல்லு.....
அப்பா ப்ரெண்ட்டின் பொண்ணு....
ஃபேமிலி ப்ரெண்ட்
வயசு 24. IT தான். டெல்லில இருக்கா.
3 வீக்ல எங்கேஜ்மெண்ட்.
அப்பறம் 4 அல்லது 5 மாசம் US
போறா ப்ராஜக்ட் விஷயமா.
அப்பறம் தான் வெட்டிங்.
டெல்லில வளர்ந்ததால் கொஞ்சம் ஹை பை ....
அட்ஜஸ்ட் பண்ணிக்கணம்.
உன்னோட மனசுல ஆசையை வளர்த்ததுக்கு சாரி டா
என்னை மன்னிச்சிடு. ஷ்யாம் அவள் முகத்தை பார்க்கவே இல்லை.
உணர்வுகளை முழுங்கி, ஒரு முறை கண்ணை மூடி ஒன்னுமே நடக்காத மாதிரி மனதை கல் ஆக்கி,
"ஷ்யாம் சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் இப்பிடி தாடி, மீசை என்று தேவதாஸ் வேஷமா?
யாருக்கு யாரு என்று பகவான் முன்னாடியே எழுதி இருக்கான்.
மனசார சொல்லறேன். நீயும் அவங்களும் ரொம்ப சந்தோஷமா இருக்கணம்.
நானே உன் ... சாரி சாரி உங்க மேல வந்த ஃபீலிங் என்ன என்று புரியாம இருக்கேன்.
வயசு வித்தியாசம். மெசூரிட்டி இல்லை.
இதெல்லாம் என்னோட மைனஸ் பாயிண்ட் .....
எப்போ பார்ட்டி குடுக்க போற?
மாமா மாமி எப்பிடி இருக்கா?
கோயில் உம்மாச்சி செம பவர்ஃபுல் போல!!?? உடனே பலன் கிடைச்சு இருக்கு.
பேசும் அவளை கண்கொட்டாமல் பார்த்தான்.
நாளைக்கு எங்கேஜ்மெண்ட் saree வாங்க அம்மா உன்னை வர சொன்னா.
உன்னோட டிரஸ் சென்ஸ் அம்மாக்கு ரொம்ப பிடிக்கும்.
நீயும் அம்மாவும் செலக்ட் பண்ணுங்கோ.
அவ ஆபீஸ்ல பிசி. saree எல்லாம் ரொம்ப பிடிக்காது போல. என்னோட இஷ்டம் ஓகே என்று சொல்லிட்டா.
ஹெல்ப் பண்ணறையா?.. பிளீஸ் டா...
நானா? எனக்கு ஒன்னும் தெரியாது.
நந்துவை கேளு.
இதெல்லாம் பெரியவா வரணம்.
எனக்கு என்ன தெரியும்? .
அதுக்கு என்று சில முறை இருக்கும்.
வேண்டாம் ஷ்யாம்..... பிளீஸ்...
நீ வராட்டி என் மேல வருத்தம்ன்னு நினைப்பேன்.
உன்ன ஏமாத்தினதால வரலை என்று தோணும்.
சரி எனக்கு இது வேணும். நான் உன் மனசை வருத்த பட வைத்ததுக்கு தண்டனை என்று எடுத்துக்கரேன்.
உடனே மீரா ஷ்யாம் இப்பிடி பேசாதே.
என்னால தாங்காது.
நான் வரணம் அவ்வளவு தானே வரேன்.
ஆனா ஒன்னு, இனிமேல் என் கிட்ட பழகறதை விட்டு விடு. கொஞ்சம் கொஞ்சமா நானும் குறைத்துக்கரேன்.
நாங்க கேர்ள்ஸ் எல்லாம்,
வேற பொண்ணு கிட்ட பேசினாலே பொறாமை படுவோம். அந்த மாதிரி தானே அவங்களும்.
உன்னோட சாரி சாரி உங்க சந்தோஷத்துக்கு நான் தடையா இருக்க கூடாது.
நான் வேற வேலை அல்லது வேற
ஊருக்கு போறேன்.
சரி கிளம்பலாமா?..... மீரா
ஆபீஸ்ல இருந்து நேர வந்துட்டோம். பசிக்கலையா?
ஏதாவது சாப்பிடலாமா?... ஷ்யாம்
இந்த சந்தோஷத்துல பசிக்கலை.
போலாமா?
எனக்கு பசிக்கறது மீரா,
சாப்பிட்டு விட்டு உன்னை ட்ராப் பண்ணரேன்......
சரி ....உன் சாரி சாரி உங்க இஷ்டம்...
ஹோட்டல் மத்ஸ்யாவில் சாப்பிட போய் மனசு கேட்காம சாப்பாட்டை அளைந்து கொண்டிருந்தாள்.
நாளைக்கு கோயில் போய்ட்டு 1 மணிக்கு கடைக்கு போகணம் .
நான் நேர கடைக்கு வந்துடறேன். எந்த கடை?
நீ ஏன் தனியா வரணம்? ..
எங்க கூட வரக்கூடாதா?
எப்போதும் எல்லாரும் கூட வர முடியுமா? தனியா பழகிக்க வேணும்... மீரா சொல்ல...
அம்மா கிட்ட கேட்டு சொல்லறேன்.
ஓகே குட் நைட்.
ஹாஸ்டல்ல இறங்கி ரூம்க்கு போக பிடிக்காமல் ஒரு மரத்தடில உட்கார்ந்து அழ தொடங்கினாள்.
வெளியில் இருந்து ஷ்யாம் பார்த்துக்கொண்டே இருந்தான்.
கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக்கு வந்த ஷ்யாமிடம் மீரா கிட்ட சொன்னியா? நாளைக்கு வராளா?..... சுமித்ரா
அவளை ஏமாத்தரது கஷ்டமா இருக்கு.
ரெகார்ட் பண்ணி இருக்கேன் பாரு.
அம்மா இது வேண்டாம்!!!!! விட்டு விடலாம்
பாலம் கடைக்கு வர சொல்லு.
நீயும் வா.
அவளுக்கு எது வேணும் என்று நீ பாரு.
அவ சின்ன குழந்தை
பிளீஸ்....
சும்மா இருடா ....
ஒன்னு சொல்றேன் இதுக்கு அப்பறம் அவ ஸ்ட்ராங்கா ஆவா பாரு.
அவ ஸ்ட்ராங் ஆகி எப்படி எல்லாம் மாற போகிறாள் என்று யாருக்கு தெரியும்?
அழுது அழுது தூங்காமல் தலை வலி வந்து விடியற் காலை தூங்கினாள்.
சிக் என்று லீவு போட்டாள்.
ஐயப்பன் கோயில் போய் தனியாக இருந்து மனதை மாற்றிக்கொண்டு பாலம் கடைக்கு 1 மணிக்கு போனாள்.
ஒன்றுமே சாப்பிடவில்லை.
கடைக்கு வந்த சுமித்ரா, கிருஷ்ணா என்னம்மா பார்க்கவே முடியலை.
எப்பிடி இருக்க?
பழைய அணைப்பு, கொஞ்சல் இல்லை.
ஷ்யாம் உங்க ஆளு கலர் சொல்லி விட்டாங்களா? வீடியோல saree காமிங்கோ.
அவ உன்னை மாதிரி கலர், அதுக்கு தக்கன பார்க்கலாமே
அவங்க டெல்லில வளர்ந்தவா.
என்னை மாதிரி கிராமத்து பெண் செலக்ஷன் பிடிக்குமா?.....
கடைசியில் ஷ்யாம் ஒவ்வொரு புடவையா மீரா மேல வைத்து பார்த்து மயில் கழுத்து கலர்ல அரக்கு பார்டர் புடவை எடுத்தான். அப்பா peacock (மயில்) தீம் வைக்கலாம்
எனக்கு ரிச் குர்தா இந்த கலர்ல வாங்கலாம்.
முகூர்த்தம் முடிந்து கட்டிக்க ஒரு டிசைனர் saree , ஒரு சுரிதார் வாங்கலாம்.
சுமித்ரா வைத்துக்குடுக்க புடவைகள் பார்க்கும் போது,
அடுத்த கவுன்டர்ல
மீரா இந்த saree உனக்கு நன்னா இருக்கும். எடுத்துக்கோ. நான் வாங்கி தரேன்.....
அந்த புடவையை எடுங்க.....
ஷ்யாம் நீங்க யாரு எனக்கு புடவை வாங்கி தர?
ஒரு பொண்ணுக்கு புடவை அவ அப்பா, இல்லை கூட பிறந்தவா, கணவன், இல்லை அவ பிள்ளை வாங்கி குடுக்கணம்.
நீங்க இதுல யாரு?.
ஏதோ கூப்பிட்டதுக்கு வந்தேன்.
வாங்கி ஆச்சு என்றால் நான் கிளம்பறேன்.
மாமா, மாமி நான் கிளம்பறேன்.
பார்க்கலாம்..
வண்டியை எடுத்துக்கொண்டு பீச் நோக்கி போனாள்......
மன வருத்தம், சாப்பிடாதது ஒரு மாதிரி வந்து பீச் போகாமல் நேராக ஹாஸ்டல்
போனாள்.
எப்படி அடக்கியும் அடங்காமல் அழுகை வர அழுது கொண்டே தூங்கினாள்.
ஷ்யாம் கூப்பிட கூப்பிட பதில் இல்லை.
அடுத்த நாளும் ஒன்றுமே சாப்பிடவே இல்லை.
ஷ்யாம் நந்திதாவை கூப்பிட்டு மீராவை பார்த்து வர சொன்னான்.
எல்லாருமா அந்த பொண்ணு லைஃப்ல விளையாடரோம்.
ஒன்னு கிடக்க ஒன்னு ஆனா என்ன பண்ண?
ஹாஸ்டல்ல யார் என்று தெரியாம விட மாட்டேன் என்று சொல்ல, ஆபீஸ் பேட்ஜ் எல்லாம் காண்பித்து போனால்
ஃபீவர், dehydrate ஆகி இருந்தவளை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணினாள்.
உடனே விஷ்வா, ஷ்யாமுக்கு மெஸேஜ் அனுப்பினாள்.
விஷ்வா ஷ்யாமிடம் சண்டை போட்டு கத்தினான்.
மீராவுக்கு ஏதாவது ஆகட்டம்.உன்னை கொன்னுடுவேன் படவா!!!!
என்ன நினைத்து கொண்டு இப்பிடி செய்யாரேள்?
4 மணி நேரம் கழித்து கண் விழித்த மீராவிடம் வந்த 3 பேரிடமும்
சாரி என்னால உங்களுக்கு கஷ்டம்.
நந்து நீங்க பாவம். பட்டு குட்டியை பார்த்துக்க போங்கோ.
நான் ஓகே.
ரூமுக்கு போறேன்.
ஷ்யாம் பேசாமல் அவளை பார்த்துக்கொண்டு இருக்க,
விஷ்வா , நந்து நீ போடா!!!!
என் தங்கையை எனக்கு பார்த்துக்க முடியும். தெரியும்.
யாரும் ஐ மீன் யாரும் வேண்டாம் என்று ஷ்யாமை பார்த்து சொன்னான்.
மீரா இனிமேல் நான் உன்னோட அண்ணா. நந்து உனக்கு அக்கா.
யாரோ கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கப்போறா, நீ ஏன் உன்னை வருத்திக்க வேண்டும்?.
அதுல நீ வந்து புடவை வாங்கணமாம்.
கொடுமை.(விஷ்வா, நந்திதா ரெண்டு பேருக்கும் இவர்களின் பிளான் தெரியாது).
நான் சொல்லறதை கேளு. இப்போ உங்காத்துல பார்க்கற பையனை உடனே ஓகே சொல்லி கல்யாணம் பண்ணிக்கோ. புத்தி வரட்டம்.
இல்லை!!!! பெங்களூர் ஆபீஸுக்கு மாத்தி போ.
6 அல்லது 9 மாசம்ல on-site புராஜக்ட் வந்தா அனுப்பறேன்.
நைட் இங்க இரு. நான் கூட இருக்கேன். உன்னோட பேரன்ட்ஸ் கிட்ட பேசறேன்.
நாளைக்கு என் கூட வா.
வேண்டாம் விஷ்வா...
அண்...ணான்னு சொல்லு. பல்லை கடித்துக்கொண்டு விஷ்வா சொல்ல,
அண்ணா, சாரி, நான் அப்பா கிட்ட பேசறேன். 3 நாள் ரெஸ்ட் எடுத்துக்கறேன். சரியாயிடும்.
ஆத்துல கவலை படுவா.
நான் புது மீரா. எதை நினைத்தும் கவலை பட மாட்டேன்.
நிஜமா சொல்லறேன் வி...சாரி அண்ணா......
நாளைக்கு என் கூட வர.
அதுல மாற்றம் இல்லை.
இப்போ ரெஸ்ட் எடு.
நான் Dr பார்த்து விட்டு வரேன்.
மூவரும் வெளியேற, ஷ்யாம் மெதுவாக நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.
இது எந்த அறிவாளியோட மாஸ்டர் பிளான்?
ரெண்டு ஆத்துலயும்.......
விஷயம் தெரியாம, மனசுல உள்ளத சொல்ல முடியாம, குழந்தை டா அவ!!!
செத்து இருந்தா என்ன பண்ணுவ?
தாடி வளர்த்து தாஜ்மஹால் கட்டுவியா?
போடா புண்ணாக்கு....
விஷ்வா கொதித்தான்......
BP low. நைட் இங்க இருந்து பார்க்கலாம்.
காலைல பார்த்து கூட்டிக்கொண்டு போகலாம்.
இப்போ தூங்க ஊசி போட்டு இருக்கோம். ட்ரிப் போட்டு இருக்கு. Nothing to worry டியூட்டி டாக்டர் சொல்லி போக,
நந்து swiggyல food இப்போ வரும் நீ வாங்கிண்டு போ. ஷ்யாம் நீயும் தான்.
நான் போகலை...... ஷ்யாம்
இங்க என்ன பண்ண போற?....விஷ்வா
என் பொண்டாட்டி கூட இருப்பேன்.
பொண்டாட்டியா பிச்சுடுவேன்.....விஷ்வா
நான் தப்பு பண்ணிட்டேன்
மன்னிப்பு கேட்க வேண்டும்.....
பிளீஸ்..... அவ தூங்கறா.
நான் பக்கத்துல இருக்கேன்.....
ரொம்ப திட்டாதே!!!!
விஷ்வா, ஷ்யாம் பாவம் இருக்கட்டும்
நீ என் கூட வா... என்றாள்..நந்து
பட்டினி கிட, அவளை இப்பிடி படுத்தினதுக்கு.....
நந்திதாவும் விஷ்வாவும் போன பின் ஷ்யாம் மீரா பக்கத்தில் இருந்து அவள் கையை தடவிக்கொண்டே இருந்தான்.
5 மணிக்கு விஷ்வா வந்து ஷ்யாம் நீ போ, ரெஸ்ட் எடு. மீரா உன்னை பார்த்து எமோஷனல் ஆக வேண்டாம்.
நாம அப்பறம் பேசலாம்.
மாமா, மாமி கிட்ட நடந்ததை சொல்லு.
மீரா ஆத்துக்கு, இந்த டிராமா எபிசோட் சொல்லாம அவளுக்கு உடம்பு சரி இல்லை யாராவது வர முடியுமா என்று கேளு.
நான் தான் நீங்க ரெண்டு பேரும் சேரணம் என்று உன்னோட மனசுல ஆசையை வளர்த்து விட்டேன். அது இப்பிடி ஆகும்ன்னு நினைக்கலை.
இது உங்க லைஃப். நான் யாரு என்ன பண்ணனும் என்று சொல்ல?
சாரி ரொம்ப திட்டிவிட்டேன்.
ஸாரி டா.
விஷ்வா, டேய் நீ யாரு? எனக்கு எல்லாமே நீ தான், ப்ரெண்ட், கைடு, பிலாசஃபர், பார்ட்னர் .
என்னோட தப்பை புரிய வைத்ததற்கு தேங்க்ஸ் டா.
இப்பிடி சீரியஸ் ஆகும் என நினைக்கவே இல்லை .
அவா குடும்பத்துல 2 தலைமுறையாய் பெண் குழந்தை இல்லை. அதுக்கு முன்னாடி இருந்த பெண்கள் 3 தலைமுறைக்கு முன்னால் சின்ன வயசுல போய்ட்டாளாம், அப்பறம் ரொம்ப கஷ்டப்பட்டாளாம் என்ன என்னவோ சொன்னா. அது தான் இவ பொக்கிஷம்.
இவளுக்கு தெரியாம நாங்க போனப்ப அவ அம்மா ஒரு கேள்வி தான் கேட்டா. என்னோட பொண்ணை கண் கலங்காமல் பார்த்த்துப்பியா. அவ எங்க எல்லாருக்கும் உயிர் என்று.
ஆனா, ஏதோ சாபம் இருக்கு, கல்யாணத்துக்கு முன்னாடி அழுது கஷ்டப்பட்டு விட்டால் அவ லைஃப் சொர்கம் தான்.
ஆனா, கல்யாணம் ஆகும் வரை எதாவது பிராப்ளம் வரும் என்று சொன்னா. அதுவா வரதுக்கு நம்ம இப்பிடி சீன் பண்ண பிளான் பண்ணித்து.
அவாளை பொறுத்தவரை கல்யாணம் முடியர வரை ஒன்னு மாத்தி ஒன்னு வருமாம். அது தான் சீக்கிரம் கல்யாண ஏற்பாடு.
என்ன வந்தாலும் சீக்கிரம் அதை ஃபேஸ் பண்ணிடலாம் என நினைக்கரா.
மீராக்கு இது தெரியாது.
தெரியவும் வேண்டாம்.
உனக்கு தெரியாதா நான் அவளை எவ்வளவு உயிரா நினைக்கறேன் என்று?
நேற்று பொய் சொல்லும்போது செத்துட்டேன் டா.
சரி நான் கிளம்பறேன். மீராவை பத்திரமா பாத்துக்கோ.
அப்பா கிட்ட ப்ரேக் பாஸ்ட் குடுத்து விடவா?
வேண்டாம் நான் பார்த்துக்கறேன்.
நீ கிளம்பு.
அண்ணா நான் ஹாஸ்டல் போறேன். ஒழுங்கா இருப்பேன். பிளீஸ் அண்ணா!!!
நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். என்கூட வர.
நான் சொன்னா சொன்னது தான் ரஜினி பட டயலாக் மாதிரி.
ஷ்யாம் சொன்னதை கேட்கும் போது என்ன செய்ய என்று யோசிக்க ஆரம்பித்தான்.
அவர்கள் நம்பிக்கையை மதிப்பதா இல்லை மிதிப்பதா?
மீராவின் அப்பாவிடம் மெதுவாக இங்க நடந்ததை சொல்ல, ஜோசியர்
சொன்னது எல்லாம் நடக்கறதே. என்ன செய்ய? ஒரு காலேஜ் பிரின்சிபால் போலவே பேசவில்லை.
அங்கே தெரிந்தது தந்தை பாசம் மட்டும் தான்.
மீரா துணைக்கு யாரையாவது அனுப்ப முடியுமா? இப்போ ஹாஸ்டல் போக வேண்டாம்.
பேசி விட்டு கூப்பிடுவதாக சொல்லி போனை வைத்தார்.
அடுத்த நாள் பாலாஜி யும், சுரேஷும் விஷ்வாவை பார்க்க அவனுடைய கேபின் வந்தனர்.
கைஸ் என்ன விஷயம்? சர்ப்ரைஸ்?
இல்லை, மீரா பற்றி......
அடுத்த பூதமா?
மீரா எங்களுக்கு ப்ரெண்ட் மட்டும் இல்லை, ஒரு சிஸ்டர் மாதிரி.
ம்ம்
ஆபீஸ்ல நிறைய பேர் ப்ரொபோஸ் பண்ணியது தெரியுமா?
ஹு. ஹும்....
கேன்டீன் இங்க மத்த ஆபீஸுக்கும் பொது என்பதால் நிறைய பேர் அவளை ப்ரொபோஸ் பண்ணினார்கள்.
ஆனா, அவ அதை நல்ல ஹண்டில் பண்ணினா
ம்ம்
நாங்க 5 பேரும் ......
யா பஞ்ச பாண்டவர் டீம்.... ஐ know
சேர்ந்தே இருப்போம். மீராவுக்கு சப்போர்ட்.....
கதிர் தெரியுமா?
யா யா இப்போ ஆஃன் சைட் போய் இருக்காரே.....
நாங்க ஜாயின் பண்ணும் பொழுது பெங்களூர்ல இருந்தார்
லாஸ்ட் ஒரு மாசமா அவளை ப்ரொபோஸ் பண்ணி தொந்தரவு குடுத்தார்.
அப்படியா?.
அவ ஏன் கம்பிளைன் பண்ணலை?.
அவ அதை பெரிய விஷயமா எடுத்துக்கலை.
அவ அவரை மறுத்து பேசி புரிய வைத்தா.
ஆனா அந்த ஆள் கேட்கலை.
புது புராஜக்ட் பார்ட்டில மீராவை கடத்த பிளான் போட்டு இருந்தார்.
ஷ்யாம் மீரா ரெண்டு பேர் மேல அவங்களுக்கு ஒரு சந்தேகம்.
ஆனா, மீரா வீட்டுல எமர்ஜென்ஸி என்று போய்ட்டா.
கதிரும் பார்ட்டி முடிந்து US போய்ட்டார்.
ஆனா, எப்போது வேண்டும் என்றாலும் எதுவும் நடக்கலாம். அவருக்கு
அரசியல் பின் புலம் இருக்கு. நாம இப்ப என்ன பண்ண வேண்டும்?.
US போகும் முன் நல்ல வாய்ப்பு போய் விட்டது. சீக்கிரம் வந்து நான் யாரு என்று காட்டறேன் என்று கதிர் பேசியதை கேட்டோம். அவளுக்கு பருப்பு சாதம் தான் வேணுமா? பிரியாணி வேண்டாமா?.... பெரிய .....
இவளா...காதில் விழ முடியாத வார்த்தைகள்....
ரெகார்ட் பண்ணி உங்களுக்கு அனுப்பி இருக்கோம்.
ஷ்யாம் சாருக்கு மீராவை பிடித்து இருக்கு. அவளுக்கும் தான்.
அவ சொல்ல வில்லை. காமிக்கவும் இல்லை.
ஆனா நாங்க கெஸ் பண்ணாரோம்.
அது தான் ஷ்யாம் கிட்ட சொல்லாம இங்க வந்தோம்.
மீராவை பத்திரமா பாத்துக்க வேண்டும்.
பிளீஸ் ....
இன்னும் என்னவெல்லாம் வரப்போகிறது?
ஆமாம் அது என்ன பருப்பு சாதம், பிரியாணி?
அதுவா veg, non veg, பிராமின்,
நான்-பிராமின் அந்த வகை......
ஓ ....தேங்க்ஸ்.
உங்களுக்கு வேற என்ன விஷயம் தெரிந்தாலும் என் கிட்ட சொல்லுங்க.
ஹெய் நீங்க ரொம்ப கிரேட்.
மீரா இன்னிக்கு வரலை. அதுதான் வந்து சொன்னோம் .
She is sick. அதுதான் வரலை..... விஷ்வா
அப்பறம் ஆபீஸ், வேலை பிடித்து இருக்கா?
என்ன ஹெல்ப் வேண்டும் என்றாலும் சொல்லுங்க.....
ஷ்யாம், நந்திதா ஆபீஸ் முடிந்ததும் பார்க்க வேண்டும். இங்க வைத்து இல்லை.. உங்க ரெண்டு பேர்ல ஒரு வீட்டில்
Lemme know.
மெஸேஜ் டெலீட் பண்ணி விடவும்.
ஷ்யாம் வீட்டில் வைத்து இந்த புது பிரச்சனை விவாதித்தார்.
இந்த லூசு ஏன் சொல்லலை....ஷ்யாம்.
பெரிய விஷயம் என்று நினைக்கவில்லையோ என்னவோ?...நந்து.
உங்க ரெண்டு பேர் கிட்ட காலேஜ், ஃப்ரெண்ட்ஸ், சீனியர் ரேகிங், அல்லது லவ் மேட்டர் சொன்னாளா?
ம் ஹூ ஹூம்....
என்னை இத்தனை பேர் ப்ரொபோஸ் பண்ணினா என்று நினைப்பா?....என்றான்
ஷ்யாம்.....
வாய்க்கு வந்தபடி பேசாதே ஷ்யாம் பாவம் மீரா
கடத்தல் பிளான், அரசியல், நாம ரொம்ப கவனமா இருக்கணம்.
என்னடா இது அவாத்துல சொல்லறது மாதிரி ஒவ்வொரு இஷ்யுவும் பூதம் மாதிரி கிளம்பரது.
மீராவின் அப்பா ரெண்டு பாட்டியை அனுப்பவா என்று கேட்க, வேற உங்க தம்பி, மீரா வோட மாமா.... இப்பிடி யாராவது கூட வந்தால் வசதியா இருக்குமே....
நான் அப்பறம் கால் பண்ணரேன்.
அவளுக்கு எங்கேஜ்மெண்ட் என்று எப்போ சொல்லுவா?
இந்த வாரம்..... ஷ்யாம்.
அழகாக எல்லாம் போயின்டு இருந்தது.
இந்த படவா லவ் கொவ்வு என்று ஆரம்பித்த அப்பறம் தான் எல்லா பிராப்ளம். உன்னை.....
யேய் பிளீஸ் நான் ஒன்னுமே பண்ணலை.
நந்து, அவ வீட்டுல இருந்து வேலை பார்க்க முடியுமா?
ஒரு வாரம் பண்ணலாம்.
எனக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் முடியும்.அதனால அவ Friday வரை எங்க வீட்டுல இருந்து அப்படி வேலை செய்யட்டம்.
Monday ஆபீஸ் வந்து ஒர்க் பண்ணி விட்டு எங்கேஜ்மெண்ட்க்கு லீவ் போடட்டம்.
நான் அந்த 1 வாரம் பிரைவேட் செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணரேன்.
நீ எதுக்கு? நான் பண்ணரேன்.
நீ கம்னு இரு.
கதிருக்கு உன் மேல டவுட் வந்தாச்சு.
இந்த கதிர் விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். நம்ம 3 பேர் தவிர.
சரி நான் கிளம்பறேன்.
நந்து வா ட்ராப் பண்ணரேன்.....
என் கல்யாணம் ஒழுங்கா நடக்குமா?
ம்...... முதல்ல எங்கேஜ்மெண்ட் முடியட்டம்.
அப்பறம் கல்யாணம். போடா... என்றான் விஷ்வா
மீரா கிட்ட இப்போதைக்கு டிரஸ் இருக்கா என்று தெரியலை.
வாங்கணம்.
என்ன மாமி, உங்க மாட்டுபொண்ணு என்ன சொல்றா,?.
வெள்ளி கிழமை கடைக்கு வந்தா. உடனே போய்ட்டா. நாம பொய் சொன்னதாலையா?
பாவம் இப்பிடி ஏமாத்தக் கூடாது.
நந்து ஒரு நிமிஷம் புடவை எப்பிடி இருக்கு?
ஆஹா, மயில் மாதிரி வரப் போறா!!!!
எங்க ஆளு டவுன் தான்....
சரி மாமி கிளம்பறேன். நேரம் ஆயிடுத்து.
விஷ்வா இவா கிட்ட இதெல்லாம் எப்பிடி சொல்ல?
நீ மீரா கிட்ட எதாவது வேணுமா என்று கேளு. அங்க வாங்கட்டம்
சமாளிதார்களா?......